Latest News

அத மட்டும் ஜூம் பண்ணி காற்றங்களே…. வெள்ளை நிற மேலாடையில் கவர்ச்சி காட்டும் யாஷிகாவின் வீடியோ உள்ளே

யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் ஒரு பிஸியான கதாநாயகியாக வலம் வருபவர். கொஞ்ச மாதங்களுக்கு முன்பு ஒரு கார் ஆக்சிடெண்ட் ஏற்பட்டு விபத்து மூலம் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்கள் வரை பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கட்டாயமாக சொல்லி விட்டார்கள்.

அந்த ஆக்சிடெண்டில் எதிர்பாராதவிதமாக அவரின் தோழி இறந்து விட்டார். அந்த இறப்பிற்குப்பின் மிகவும் வேதனையில் இருந்த யாஷிகா ஆனந்த் இப்பொழுதுதான் சற்று அதிலிருந்து மீண்டு வருகிறார்.

டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னுடைய ஹாஸ்பிடல் அனுபவத்தையும் தோழி இறந்த அந்த வருத்தத்தையும் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்த சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருந்து பல புகைப்படங்களை பதிவிடுகிறார்.

அதுபோன்று சமீபத்திய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் அதில் வெறும் வெள்ளை நிற மேலாடை மட்டுமே அணிந்து அதை ஜூம் செய்து கவர்ச்சி தூக்கலாக போட்டோவை பதிவிட்டு உள்ளார். முன்னழகு தெரிய மிகவும் கவர்ச்சியான ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார். அந்த போட்டோவுக்கு தற்போது லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Spread the love

Related Posts

தஞ்சை பெரிய கோவிலில் வேறு உலகத்துக்கு செல்லும் வழி உள்ளதா ?

தஞ்சை பெரிய கோவிலை பற்றி அறியாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது என்ற அளவிற்கு வானளாவிய

எம்மாடியோவ் இவ்வளவு லட்சமா ? | இயக்குனர் வெற்றிமாறனின் புதிய BMV பைக் வீடியோ வைரல்

பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் தான் வெற்றிமாறன். இவர் தற்போது தமிழ்

முதல்வர் ஸ்டாலினின் அன்னையார் தயாளு அம்மாளுக்கு உடல்நலகுறைவு | மருத்துவமனையில் அனுமதி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும் மற்றும் இந்நாள் முதல்வர் ஸ்டாலின் அவர்களுடைய தாயாருமான தயாளு

Latest News

Big Stories