அபார ஆண்மை சக்திக்கு, நீண்ட நேர உடலுறவுக்கு எளிய வீட்டு வைத்தியம்…!

இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் இளம்வயதினர் தொடங்கி வயதானவர் வரை ஆண்மை குறைவு, விந்து முந்துதல் என பல பிரச்சனைகள் வருகின்றன அதனால் விவாகரத்து வரை செல்வதை பார்க்கிறோம் அதனை சரிசெய்ய அண்மை சக்தி அதிகரிக்க நமது வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டு எளிமையாக ஆண்மைசக்தியை அதிகரிக்கலாம், ஆன் குறியின் நிலத்தையும் அதிகரிக்கலாம்..

பேரிச்சம் பழம் பார்த்திருப்போம் ஆனால் இது பேரிச்சை காய் இது எல்லா நாட்டுமருந்து கடைகளிலும் கிடைக்கும் இதனை ஒரு அரைகிலோ வாங்கிக்கொள்ளவேண்டும், பிறகு அதில் இருக்கும் கொட்டைகளை அகற்றி பழத்தின் சதை பகுதியை எடுத்து மிக்சியில் போடு அரைத்துக்கொள்ளவேண்டும்,

பிறகு பாதம், முந்திரி , பிஸ்தா என இந்த மூன்றும் தனித்தனியாக கால்கிலோ எடுத்து அத்தனையும் மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும் பின்னர் இவை அனைத்தையும் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு மிக்ஸ் செய்து ஒரிஜினல் தேன் வாங்கி அதனை சூடு படுத்தினால் மேலே மஞ்சளாக வரும் அழுக்கை நீக்கி சூடு ஆறியதும், கிண்ணத்தில் அந்த அரைத்து வைத்த போவுடர் மூழ்கும் வரை தேன் சேர்க்கவும் அதனை சிறிது நாட்கள் மூடி வைக்கவும், உளர் திராட்சை எடுத்துக்கொள்ளவும் அதில் சிறு விதைகள் இருக்கவேண்டும் அதனை எடுத்து சிறிது சிறிதாக கட் செய்து அதனை அந்த லேகியதில் சேர்த்துக்கொள்ளவும் அதனை தண்ணிர் புகாத இடத்தில வைக்கவும் தண்ணீர் சிறுது பட்டாலும் பூஞ்சை பிடித்து கெட்டுவிடும், கெடாமல் இருக்க தினமும் ஒரு மணி நேரம் வெயிலில் கூட வைக்கலாம்.. சிறிது நாட்களில் இது நன்றாக செட் ஆகும். இது நன்றாக செட் ஆனதும் தினமும் காலை, மாலை என உணவிற்கு பிறகு ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இரவில் பால் குடிக்கவும் 15 நாட்களில் உங்கள் உடலில் மாற்றங்கள் தெரியும் அண்மை சக்தி அதிகாரிக்கும். நீண்ட நேர உடலுறவுக்கு வழிவகுக்கும், வேகமும், சக்தியும் அதிகரிக்கும்.

Spread the love

Related Posts

100 முறை காவேரியில் குளித்த புண்ணியத்தை தரும் தமிழ்நாட்டு அற்புத கோவில்

காவேரி கங்கை போன்ற ஆறுகளில் குளிப்பது புண்ணியம் என்று அனைவரும் அறிவர்…அப்படி அணைத்து மக்களும் தன்

சொன்னீங்களே… செஞ்சீங்களா ?? வழக்கம் போல திமுகவை வறுத்தெடுக்கும் அண்ணாமலை | ஆனா இந்த வாட்டி ஒரு புதிய யுக்தி

எம்ஜிஆர் அவர்களின் பாடல் ஒன்றை குறிப்பிட்டு திமுகவை படு கேவலமாக விமர்சித்திருக்கிறார் பாஜக மாநில தலைவர்

2022 ஆண்டு வெளியான படங்களில் சர்வதேச அளவில் விக்ரம், RRR படங்களை முந்தி 2 ம் இடத்தை பிடித்த கடைசி விவசாயி

லெட்டர் பாக்ஸ் என்ற சர்வதேச திரை விமர்சனம் செய்யும் தளத்தில் இந்த ஆண்டில் பாதி நாட்கள்