தெலுங்கானா மாநிலத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குளானதில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் கங்குல கமலாகர் தெலுங்கானா மாநிலம் அமைந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மாநிலத்தின் பத்தாம் ஆண்டு கொண்டாட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கரீம் நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அமைச்சருமான கொங்கு உலகில் இருந்த ஆற்றில் படகு பயணம் மேற்கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் ஆற்றில் தவறி விழுந்த அமைச்சரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பத்திரமாக மீட்டனர்.
Minister nd Karimnagar MLA Gangula Kamalakar escapes boat mishap, alert security rescued him. Minister was participating in
— R V K Rao_TNIE (@RVKRao2) June 9, 2023
Telangana 10t yr celebration at Asifnagar lake wher d boat carrying him turned turtle. @GangulaBRS @BRSParty_News @HiHyderabad @KNHari9 @Collector_KNR pic.twitter.com/BgrBMtM7Oq
