ஆபாச போட்டோ ஷூட் பிரபல நடிகைக்கு போலீஸ் வைத்த ஆப்பு சிக்கிய நடிகை

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூனம் பாண்டே ஆரம்ப கட்டத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக கவர்ச்சி உடை அணிந்து நடித்து வந்தார். மேலும் பிரபலமாக, ஆக ஆடையும் குறைந்துகொண்டே வந்தது. இவர் 2020 இல் சாம் பாம்பே என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவரும் கோவாவிலுள்ள கானக்கோணவில் விடுமுறை நிர்வாண போட்டோ ஷூட் ஒன்றை எடுத்துள்ளனர். எடுத்ததோடு மட்டுமல்லாம் அந்த நிர்வாண போட்டோவை இணையத்தில் பதிவேற்றம் செய்தனர். இந்த போட்டோ இணையத்தில் மிகப்பெரும் வைரலானது பின் சிறிது நாட்களில் சாம் பாம்பே தன்னை துன்புறுத்துவதாக கூறி அவரை மும்பை போலீசில் சிக்க வைத்து அவரை ஜெயிலுக்கு அனுப்பினர் பூனம் பாண்டே.

இந்நிலையில் 2020இல் கோவாவில் நிர்வாண போட்டோ ஷூட் எடுத்ததற்காக போலீசார் சாம் பாம்பே மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்தது. இந்த குற்ற பத்திரிக்கை பூனம் பாண்டேவிற்கும் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது புதிய சிக்கலில் சிக்கியுள்ளார் பூனம் பாண்டே.

Spread the love

Related Posts

ஆதார் எண்னை பான் கார்டு உடன் இணைக்க மார்ச் 31 வரை கேடு | இணைக்காமல் இருந்தால் 10,000 அபராதம் | எப்படி இணைப்பது ?

ஆதார் எண்னை பான் கார்டு உடன் இணைக்க மார்ச் 31 வரை கால கேடு விதித்திருக்கிறது

100 முறை காவேரியில் குளித்த புண்ணியத்தை தரும் தமிழ்நாட்டு அற்புத கோவில்

காவேரி கங்கை போன்ற ஆறுகளில் குளிப்பது புண்ணியம் என்று அனைவரும் அறிவர்…அப்படி அணைத்து மக்களும் தன்

ஹிஜாப் விவகாரம் : அவசர தீர்ப்பு வழங்க முடியாது … சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

கடந்த ஒரு வார காலமாக கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை பெரும் பிரச்சனையாக தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது. கர்நாடகாவில்

x