ஆளுநர் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு…. “நான் எதாவது சொன்ன முதலமைச்சர் என்ன கூப்ட்டு திட்டவா” ?? என கூறிய கே.என்.நேரு

முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்த ஆளுநர் கருத்து குறித்த செய்தியாளர் கேள்விக்கு நான் ஏதாவது சொல்லியும் அமைச்சர் என்னை கூப்பிட்டு திட்டவா என அமைச்சர் கே என் நேரு கூறிவிட்டு அங்கிருந்து சிரித்துக் கொண்டேன் நழுவி சென்றார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூபாய் ஒரு கோடியை 8 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே என் நேரு அன்பின் மகேஷ் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வழங்கினர்.

முன்னதாக பத்து மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சிக்கு 8 மணி முதல் மாற்றுத்திறனாளிகள் காக்க வைக்கப்பட்டது அதிர்த்தியை ஏற்படுத்தியது.

Spread the love

Related Posts

மத்திய பிரதேசத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு விடுதலை கொடுத்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது

மத்திய பிரதேசத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு விடுதலை கொடுத்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. 2017

ஸ்டாலினுக்கு இங்கிலீஷும் தெரியாது.. இந்தியும் தெரியாது – அமித்ஷா சொன்னதும் புரியாது? கலாய்த்த அண்ணாமலை

தமிழ்நாடு முதலைமைச்சர் முக ஸ்டாலினுக்கு ஆங்கிலம், இந்தி மொழிகள் தெரியாத நிலையில், மத்திய உள்துறை அமைச்சர்

EPS இருக்கும் போது எதிர்ப்பு, தற்போது ஆதரவு… சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை பெயர் மாற்றி தொடங்க திட்டம் போட்டிருக்கும் திமுக

கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் தான் இந்த சேலம் எட்டு வழி சாலை திட்டம்.

Latest News

Big Stories