
டெக்னாலஜி வளர்ந்து வருகின்ற சூழலில் பல மாறுபடுகளும் காணப்படுகின்றன நாம் உபயோகிக்கும் வாகணங்களிலும் பண்டைய காலங்களில் நடந்தும் , குதிரைகள் , ஒட்டகங்கள் மூலமாகவும் ஆங்காங்கே பயணம் செய்துவந்தார்கள் காலம் போக போக மாட்டுவண்டி , மிதிவண்டி என காலம் அதற்கேற்ப மாறியது , மனிதர்களின் அசுர வளர்ச்சியால் மோட்டார் சைக்கிள் , கார் , ஏரோபிலைன் , எலிகாப்டர் , ராக்கெட் என ஆனது இந்த நிலையே மனிதர்களிடத்தில் தொடர்ந்தது அனால் இப்போதுள்ள நிலைமை வேறாக மாற்றமடைந்துள்ளது , இதனை ஆண்டுகள் கார் , பைக் என அரசிகளில் இருந்த நிறுவங்கள் கூட பறக்கும் கார் உற்பத்தியில் இறங்கியுள்ளது . இன்னும் 5 ஆண்டுகளில் அணைத்து மக்களும் எளிதாக பாதுகாப்பாக பயன்படுத்தக்கூடிய வகையில் வெளியாக உள்ளது
பறக்கும் காரில் உள்ள பயன்பாடுகள்
இந்த வகை பறக்கும் கார்கள் 5 பேர் அல்லது 2 பேர் என மனிதர்களின் தேவைக்கேற்ப பயணிக்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மிசாரம் பயன்படுத்தியும் , எரிபொருள் மற்றும் காற்று பயன்படுத்தியும் மக்கள் பயன்பாட்டிற்கேற்ப தயார் செய்யப்பட்டுள்ளது மக்கள் குறைந்தவிலையில் வாங்குவதற்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது. ஒரு சொகுசு காரி உள்ள அணைத்து வசதிகளும் இதில் அடங்கும்

பறக்கும் கார் நடுவானில் எரிபொருள் காலியாகிவிட்டால் என்ன நடக்கும் ?
பல நுட்பங்கள் அடங்கிய இந்த வகை பறக்கும் கார் மக்களின் பாதுகாப்பை 100% சதவிகிதம் உறுதியளித்துள்ளது அவ்வாறு நடுவானில் வாகனம் எரிபொருள் காலியானாலோ அல்லது வாகனம் பழுதடைந்தாலோ பறக்கும் கார் தாமாக தரையிறங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது இதில் பயணிப்பதன் மூலம் மக்கள் பாதுகாப்பை உணர்வார்கள் மற்றும் நினைத்த இடத்திற்கு செல்லாம் எந்த விதமான சாலை விபத்து போன்ற நிகழ்வுகளுக்கு இடமில்லை , போக்குவரத்து நெரிசல் போன்ற தொல்லைகளும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது . இது இன்னும் 5 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது இதில் மிகவும் இந்தியர்கள் தான் இந்த பறக்கும் கார் வகைகளை வாங்குவாதற்க்கு ஆர்வமகாட்டிவருகின்றனர் , அதனால் ஆய்வில் இந்த வகை பறக்கும் கார்கள் இந்தியாவில் அமோக விற்பனை ஆகும் எனவும் பல ஆய்வுகள் கூறுகின்றன.