
சுரேஷ் ரெய்னா தந்தை Tirlokchand Raina அவர்கள் கேன்சர் காரணமாக உயிரிழந்தார் என்று செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திருக்கு. Tirlokchand அவர்கள் மிலிட்டரில இருந்ததாகவும் வெடிகுண்டு உற்பத்தியில் இவர் வல்லுனராக இருந்தார். இந்த நிலையில் faizabad-ல் அவரது அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. இதற்கு பல பிரபலங்களும் ரசிகர்களும் ரெய்னாக்கு தங்களது ஆறுதல் சொல்லிட்டு வராங்க. அவரது தந்தைக்கு அஞ்சலி செலுத்திட்டுவரங்க , ரெய்னா இந்திய கிரிக்கெட் அணிக்கு பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர். 2011 வேர்ல்ட் கப்ல கூட அவருடைய பங்கு மிக சிறப்பானது ஒரு பேட்ஸ்மேனாக ஒரு பவுலர் ஒரு ஆல்ரவுண்டர் பங்குகளை வகித்தார். அவர் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும் கூட சிஎஸ்கே அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார். சிஎஸ்கே அணியில் சின்ன தல என்று அழையக்கூடியவர் சுரேஷ் ரெய்னா. அடுத்த வாரம் நடக்கக்கூடிய மெகா ஆக்ஷன்ல மறுபடியும் சிஎஸ்கே இவரை எடுப்பாங்க அணு கூட சொல்லப்படுது. இந்த நிலையில் இவரது தந்தை மறைவு அவரை ரொம்பவும் பாதித்ததாக சொல்லப்படுது இதிலிருந்து அவர் சீக்கிரம் மீண்டு வரணும் அணு அவருடைய ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதிவு செய்து வருகிறார்கள்.