உள்ளாடை கூட அணியாமல் படு செக்ஸியாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட நடிகை ராஷி கன்னா
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷி கன்னா. இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் பிரபலமானார். பின்பு ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்து மேலும் தன் முகத்தை பல ரசிகர்கள் நெஞ்சில் பதிக்க ஆரம்பித்தார். இவர் இதற்க்கு முன்பு ஒரு நேர்காணலில் பேசிய பொது “நகைச்சுவை மற்றும் சண்டைக் காட்சிகளில் போன்றதுதான் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கை அறை காட்சிகள், தேவைப்பட்டால் நான் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை குஷி படுத்துகிறேன் என்று ஓபனாக பேசி சர்ச்சையில் சிக்கியவர்.

இவருக்கு சின்ன வயதிலேயே காதல் தோல்வி ஏற்பட்டு உள்ளது. அந்த காதல் தோல்வியினால் மிகவும் மனமுடைந்த ராஷி கன்னா, பிறகு அதிலிருந்து மீண்டு எழுந்து நான் மறுபடி திருமணம் செய்ய வேண்டும் என்றாலும் காதலித்து தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்.


தற்போது இவரின் வேலை நிற அடையில் ஜம்முனு இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது அதில் உள்ளாடை கூட அணியாமல் படு செக்ஸியாக உள்ளார்.