பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்ன்னு நினைத்திருந்தனர் தான் சரவணா ஸ்டோர் உரிமையாளரான லெஜெண்ட் சரவணா. பணம் இருந்தால் எதையுமே சாதிக்க முடியும் என்ற அவருடைய எண்ணத்தை தவறு என்று உணரவைக்க கூடிய வகையில் சில விஷயங்கள் சில சமயம் அவருடைய வாழ்க்கையில் நடந்திருக்கிறது. தமிழகத்தில் தன்னுடைய கடுமையான முயற்சியால் சரவணா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் நிறைய கிளைகள் தொடங்கி தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கியமான தொழில் அதிபர்களில் ஒருவர் தான் இவர்.
ஆரம்பத்தில் தன்னுடைய கடை விளம்பரங்களில் முன்னணி நடிகைகளை வைத்து விளம்பரம் பண்ணி இருந்தார். சில நொடிகள் வந்து இந்த விளம்பர படங்களில் நடிப்பதற்கு தயக்கம் காட்டினாள் அதிகப்படியான சம்பளத்தை கொடுத்து அவர்களை நடிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இணையாக தன்னுடைய கடை விளம்பரத்தில் அவரே நடிக்க தொடங்கினார். அதுவும் அஜித் விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடிக்க கூடிய நடிகைகள் கூட அதிக சம்பளம் கிடைக்கிறது என கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல் லெஜெண்ட் சரவணாவுடன் விளம்பரப் படங்களில் நடித்தனர்.

பின்னர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சரவணா அவரின் சொந்த தயாரிப்பில் புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அந்த படத்தை அவருடைய விளம்பரப் படங்களை இயக்கிய கல jd ஜெர்ரி தான் இந்த படத்தை இயக்குகிறார்கள். அதுமட்டுமில்ல தன்னுடைய புதிய படத்தில் எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல அதுல இந்த முன்னணி நடிகர்கள் அப்புறம் நடிகைகள் டெக்னீஷியன்கள் இடம் பெறவேண்டும் என ரொம்ப உறுதியா இருந்தார். அந்த வகையில் தான் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடந்தது.

ஆனால் நயன்தாரா மறுத்து விட்டார். “நாங்கள் நிறைய பணம் தருகிறோம் நீங்க வந்து எங்க படத்துல நடிக்கணும்” என்று நேரடியாக நயன்தாராவுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றதாகவும் அதுக்கு நயன்தாரா உடனே “மரியாதையா வெளிய போய்டுங்க” என அசிங்கப்படுத்தி அனுப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இந்த படம் ஃபுல்லா முடிஞ்சு இப்ப இந்த படத்தினுடைய ஆடியோ வெளியீடு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நிறைய நட்சத்திரங்கள்கலந்து கொண்டார்கள்.
இந்த ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு மட்டும் சுமார் 7 கோடி வரை செலவு செய்தார். இந்த ஆடியோ லான்சில் கலந்து கொள்வதற்காக இந்தி நடிகை கத்ரினா கைப்புக்கு 2.5 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது. அதற்கான பணத்தையும் முன்னாடியே கொடுத்ததும் விட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் இந்த விழாவில் கத்ரீனாவால் கலந்துக்கொள்ள முடியாமல் போனது.
அதனால் அவர்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விட்டார். ஆனால் லெஜெண்ட் சரவணா தரப்பிலிருந்து “இன்னும் நாங்கள் நிறைய பணம் தருகிறோம் நீங்க கண்டிப்பா வரணும்” என்று சொல்லி டார்ச்சர் செய்துள்ளனர். அதனால ஒரு கட்டத்தில் டென்ஷனான கத்ரீனா “உங்க பணத்திமிரை என்கிட்ட காட்ட வேண்டாம்” என்று சொல்லிட்டு கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு “என்னை இனிமேல் தொந்தரவு பண்ணாதீங்க” என்று மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிவிட்டார்.
