ஐபோன் இளைஞர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கும் டேட்டிங் ஆப்

பணக்கார ஆண்கள் மட்டும் பெண்களை டார்கெட் செய்து உருவாக்கப்பட்டுள்ள புதிய டேட்டிங் ஆப் தான் ராயா (raya).

இப்போது பிரிண்டிங்கிர்க்காக இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு ஆப் தான் இந்த ராயா ஆப். இந்த செயலியின் முக்கிய அம்சம் என்னவென்றால் இதன் பாதுகாப்பு விதிமுறைகள் தான். இது பயனாளர்களின் தகவல்களை சேமிக்கும் பொருட்டு மிகவும் பாதுகாப்பான அம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் ஒரு அக்கவுண்டிற்கு சென்று நீங்கள் அவர்களை ஸ்கிரீன்ஷாட் செய்தாலே போதும் உங்கள் கணக்கு போய்விடும்.

அப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பு அம்சத்துடன் இந்த டேட்டிங் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போதே சென்று ராயாவில் ஒரு கணக்கை தொடங்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது அவ்வளவு எளிதல்ல, ராயா ஆப் நிறுவனம் இதற்கு என்ன சொல்கிறது என்றால் நீங்கள் இந்த செயலியை உபயோகிக்க வேண்டுமென்றால் ஐபோன் வைத்திருக்க வேண்டும், ஐபோன் தளங்களில் மட்டும் தான் இந்த செயலி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அதனால் ஆண்ட்ராய்டு மொபைல் பயன்பாட்டாளர்கள் இந்த செயலியை உபயோகிக்க முடியாது.

வெறும் ஐபோன் வைத்திருக்கும் பணக்கார இளைஞர்களுக்கு மட்டும் தான் இந்த ராயாவில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் ஐபோன் மட்டும் போதுமா என்று கேட்டால் அதுவும் கிடையாது, நீங்கள் உங்கள் ஐபோனில் முதலில் செயலியை தரவிறக்கம் செய்த பிறகு உள்ளே நுழைய சில தகவல்களை நீங்கள் அதற்கு தரவேண்டும். உங்கள் தகவல்களை எல்லாம் சரி பார்த்துவிட்டு நீங்கள் இந்த செயலியை பயன்படுத்த தகுதியானவரா இல்லையா என்று முடிவு செய்து தேர்வு செய்யபடும். இப்படியான எல்லா விதிமுறைகளையும் நீங்கள் கடைப்பிடித்தால் தான் இந்த செயலியை பயன்படுத்த முடியும்.

தற்போது வந்த தகவலின் படி இந்த செயலியில் தேர்வாக ஒரு லட்சம் பேர் காத்திருப்பு பட்டியலில் இருக்கின்றனர். உங்களுக்கும் வேண்டும் என்றால் நீங்களும் தேர்வு செய்து அந்த லட்சத்தில் ஒரு ஆளாக காத்திருப்பு பட்டியலில் காத்திருக்க வேண்டும். தற்போது இந்த செயலியை பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் பயன்படுத்துகிறார் அவரைப்போலவே பல பாலிவுட் பிரபலங்களும் இந்த ஆப்பை பயன்படுத்துகின்றனர்.

இந்த செயலியின் மூலம் பலபேர் டேட்டிங் செய்து பிறகு திருமணமும் முடித்து விட்டனர் என நற்செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் இந்த செயலியை நீங்கள் தொடர்ந்து உபயோகிக்க மாதம் ரூபாய் 600 செலுத்த வேண்டும்.

இந்த கண்டிஷன் எல்லாம் உங்களுக்கு ஓகே என்றால் நீங்களும் இந்தக் கணக்கை தொடங்க முன் வரலாம்.

Spread the love

Related Posts

“எங்களை அழிக்க நினைத்தால் நீங்கள் தான் அழிந்து போவீர்கள்” | ஸ்டாலினுக்கு எச்சரிக்கை கொடுத்த சில மணி நேரங்களிலியே அதிமுக அலுவகத்துக்கு சீல்

முதல்வர் ஸ்டாலினை எச்சரிக்கும் வகையில் பேசிய எடப்பாடி கட்சியிலிருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்கி சிறப்பு தீர்மானத்தை

கான்ஜுரிங் திகில் படம் உருவாக காரணமாக இருந்த பேய் பண்ணை வீட்டை பற்றி உங்களுக்கு தெரியுமா ? அங்கு வசித்தவர்கள் கூறிய வாக்குமூலம்

கான்ஜுரிங் திகில் படம் எடுக்க காரணமான நிஜ பண்ணை வீட்டில் தொடரும் அமானுஷ்யங்கள் பற்றி தன

Viral Video | பாரதிராஜா உடல்நலம் குணமடைய பிராத்தனை செய்திருக்கும் நடிகை ராதிகா | பாரதிராஜா உடல்நிலை அப்டேட் என்ன ?

பாரதிராஜா பூரண குணமடைந்து வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்பதற்காக ராதிகா பிரார்த்தனை செய்த வீடியோவை தனது