நடிகை மீனா கணவர் வித்யாசாகர் ஜூலை 28ம் தேதி இரவு இறந்துபோனார். இவருடைய இறப்பு தமிழ் திரை உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்று தான் சொல்லவேண்டும். நடிகை மீனா கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக முக்கியமா புறாவின் எச்சத்தினால் ஏற்பட்ட நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் சொல்கிறது.
இந்நிலையில் நடிகை மீனா வித்யாசாகர் இவங்க ரெண்டு பேருக்குமான காதல் வாழ்க்கை இப்போது வெளிவந்திருக்கும். 2009 ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செஞ்சுகிட்ட மீனா 13 வருடம் வெற்றிகரமான காதல் வாழ்க்கையை நடத்தினர். இந்த நிலையில்தான் இப்போது வித்யாசாகர் இருந்திருக்காரு. இந்த விஷயம் தமிழ் சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிஇருக்கிறது.
நடிகை மீனா நம்பர் ஒன் ஹீரோயின் ஆக அந்த நேரத்தில் இருந்தார். நடிகை மீனாவுக்கு வரம் தேடி இருக்காங்க அவங்க வீட்டில். ஆரம்பத்தில் நடிகை மீனா ஒரு ரியாலிட்டி ஷோவில் இதைப்பற்றி சொல்லி இருக்காங்க. ஆரம்பத்துல தனக்கு பார்த்த மாப்பிள்ளை தான் வித்யாசாகர். ஒரு தடவை பார்க்கும்போது அவர் பெருசா எதுவும் என்னை இம்ப்ரெஸ் பண்ணவில்லை. அது மட்டும் இல்லாம வேறு வேலையில் இருக்கும் ஒருவரை எதுக்கு கல்யாணம் பண்ணனும் அப்படின்னு நினைச்சு வித்யாசாகர் ஆஹ் ஒத்துக்கிட்டாங்க மீனா.
வித்தியாசமான நோயால் தனிமையில் அவதிப்படும் நடிகை சுருதி | வீடியோ பதிவிட்டு சோகத்தை வெளிப்படுத்தினர்

அதன்பிறகு அவங்களோட ஆண்டி ஒருத்தங்க நீ ஒரு நல்ல மனுசனை மிஸ் பண்ணிட்ட அப்படின்னு மீனா கிட்ட சொல்லப்போக கொஞ்ச நாளைக்கு பிறகு ஒரு சில காரணங்களால் வித்யாசாகரை திருமணம் செய்வதற்கு மீனா முன் வந்தார். இந்த மாதிரி தன்னோட காதல் வாழ்க்கை பற்றி மீனா ஒரு ரியாலிட்டி ஷோவில் சொல்லியிருந்தாங்க. இது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாம இப்போ தன்னுடைய கணவரை இழந்து தவிக்கும் மீனாவுக்கு அவங்களோட ஃபேன்ஸ் அண்ட் ஃபேமிலி எல்லாருமே இரங்கல் தெரிவித்து வர்ராங்க. அதுமட்டுமில்லாம இனிமே நடிகை மீனாவின் அவர்களுடைய மகள் நைனிகா ரொம்ப தைரியமா இருக்கணும் அப்படின்னு தங்களுடைய ஆறுதல் சொல்லிட்டு வர்ராங்க ரசிகர்கள் மற்றும் அவங்களோட நண்பர்கள்.
