தருமபுரி தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ருபாய் அறிவிக்கப்பட்டுள்ளது

தருமபுரி கோவில் திருவிழாவின் பொது சப்பரம் கவிழ்ந்து விபத்துள்ளது அதனை அறிந்த முதல்வர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ருபாய் அறிவித்தார்

கோவில் திருவிழாவின் போது சப்பரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பதறவைக்கும் வீடியோ காட்சிகள்.!
— kingwoodstv (@kingwoodstv) June 13, 2022
தருமபுரி தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ருபாய் அறிவிக்கப்பட்டுள்ளது pic.twitter.com/9AUYzkEI9Q
தருமபுரி மாவட்டத்தில் தேர் திருவிழாவின் போது சப்பரம் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்தார். pic.twitter.com/BhBVymLysy
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 13, 2022