26 வயதான அமெரிக்க வாழ் பெண் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது 27 வயது கொண்ட தனது காதலனை தொலைபேசியில் அழைத்து வீட்டிற்கு வரும்படி கூறிய காதலி உற்சாகத்தில் ஓடி வந்த காதலனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி காதலன் வரும்போதே ஆணுறை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளான் காதலன் ஆணுறை வாங்கி வந்ததை அறிந்த காதலி அதனை எடுத்து அதில் ஓட்டை போட்டு காதலனை மாட்டிவிட திட்டமிட்டுள்ளார் அதனை பொருட்படுத்தாமல் காதலன் சிறிது நேரம் பேசிவிட்டு உடலுறவில் ஈடுபட்டுள்ளார்கள் 10 நிமிடங்களுக்கு பிறகு அதிர்ச்சி அடைந்த காதலன் செய்வதறியாது திகைத்து நின்றிருக்கிறான் எப்படி இது நடந்து என ஆணுறையில் ஓட்டை எப்படி வந்து என்ற கேள்விக்கு பதிலளித்த காதலி என்னை காதலித்து திருமணம் செய்யாமல் சென்றுவிடுவாயோ என்ற பயத்தில் நான் இதை செய்தேன் என்றது காதலி இதை கேட்ட காதலன் அதிர்ச்சியடைந்தான் இதை இத்துடன் விடாமல் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு நான் எனது காதலி மேல் வழக்கு தொடுப்பேன் என்றும் கூறினான் இதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள் இதனை அறிந்த பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவிவருகிறது
