சாதாரண கார் வாஷ் வேலை செய்துவந்த புகழ் படி படியாக தன திறமைகளை வைத்து கலக்கபோவது யாரு , குக்வித் கோமாளி என பல நிகழ்ச்சிகளில் வளம் வந்தார் ஆனால் பலனளித்ததோ குக்வித் கோமாளித்தான் அதில் அவ்ருடைய பேச்சு , நடவடிக்கை . போன்றவை பல ரசிகர்களை ஈர்த்தது இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில் இப்பொது பல படங்களில் நடித்து கலக்கிவருகிறார் புகழ் இந்த வருடம் தொடங்கப்பெற்ற குக்வித் கோமாளி நிகழிச்சியில் புகழ் கலந்துகொள்ள முடியவில்லை அந்த அளவுக்கு படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார் புகழ் , குக்வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 3 தொடங்கினாலும் 1, 2 போன்ற வரவேற்பை தரவில்லை இவ்வாறு போனால் இந்த நிகழ்ச்சியை நிறுத்தவேண்டி வரும் என்று நினைத்த பிரபல தொலைக்காட்சி மீண்டும் புகழ் வாரத்திற்கு ஒரு முறை வந்தால் போதும் என்று அழைப்பு விடுத்தது இவ்வளவு படங்களுக்கும் நடுவில் தனது வெற்றிக்கு காரணமாக இருந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தும் நிராகரித்தால் நன்றாக இருக்காது என்று நினைத்து அதற்க்கு ஒப்புக்கொண்டு களமிறங்கினார் புகழ் இவரது வருகை அந்த நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை மக்களிடையே கூட்டியது இந்த நிலையில் கடைதிறப்பு விழா என பல விழாக்களிலும் கலந்துகொள்கிறார் புகழ் சமீபத்தில் கலந்துகொண்ட கார் வாஷ் நிகழ்ச்சியில் எடுத்த புகை படத்துடன் நான் எதிலும் தோற்றுப்போவதில்லை! ஒன்று வெற்றி கொள்கின்றேன் இல்லை கற்று கொள்கின்றேன்! என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளார் புகழ்
100 முறை காவேரியில் குளித்த புண்ணியத்தை தரும் தமிழ்நாட்டு அற்புத கோவில்
புகழின் காதல்

புகழ் குக் வித் கோமாளியில் செய்யும் சமீபத்தில் தனது காதலை சொல்லி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் புகழ் சேட்டைகள் அதிகம் அதிலும் பவித்ரா , தர்ஷ குப்தா , ரம்யாபாண்டியன் இவர்களை காதல் செய்கிறேன் என்று புகழ் செய்யும் சேட்டைகளை ரசிக்க பல ரசிகர்கள் உண்டு அப்படி இருக்க யார் புகழின் உண்மையான காதலி என்று பலர் சந்தேகம் எழுப்பிவந்தானர் எதற்கும் பதிலகாத புகழ் சமீபத்தில் தனது காதலியின் புகை படத்தை பதிவு சையது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் புகழ் 5 வருடங்களாக காதலித்து வருவதாகவும் இப்பொது விரைவில் திருமணம் செய்யப்போகிறேன் என்றும் இதனை என் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த ரசிகர்களுக்கு இந்த சந்தோஷமான நிகழ்வை பதிவு செய்தார்.