புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்ற போது பாஜக சட்டமன்ற உறுப்பினரை அந்த கல்லூரியின் துணை வேந்தர் அழைத்திருந்தார். அப்போது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 29 ஆவது பட்டமளிப்பு விழா அந்த பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்துஜிப்மர் மருத்துவமனையிலும் இயக்குனர் ராகேஷ் அகர்வால் மட்டுமே பட்டங்களை வழங்கி வந்தார். அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து அவமதிக்கின்றனர் என பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் மேடையிலேயே துணைவேந்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

டுத்த நினைத்தாலும் அவர் கட்டுக்கடங்காமல் கொதித்து எழுந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.