Latest News

சூப்பராக பவர் ஸ்டாரிடம் கொஞ்சல் போடும் வனிதா | புகைப்படங்கள் வைரல் | நெட்டிசன்கள் கலாய்

பவர் ஸ்டாருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தற்போது போஸ்ட் செய்து வனிதா பதிவிட்டு இருப்பதால் நெட்டிசன்கள் அதை கலாய்த்து வருகின்றனர்.

வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய பிரபலமானார். அவர் இதற்கு முன்பு விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர் பல ஆண்டுகளில் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது தான் அவர் பிரசாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் அந்தகன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் பவர் ஸ்டார் சீனிவாசன் உடனும் இணைந்து பிக்கப்பு டிராப்பு என்ற ஒரு காமெடி படத்தில் நடிக்கிறார். இந்த படத்துடைய போட்டோ சூட் ஃபோட்டோகளும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி படு வைரல் ஆனது. ஆனால் அந்த படம் பாதியிலேயே தற்போது டிராப் ஆகி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவு காரணமாக தீவிர சிகிச்சையில் ஈடுபட்ட வந்த பவர் ஸ்டார் படத்தில் நடிக்க முடியாததால் அந்த படம் நிறுத்தப்பட்டிருந்தது.

லத்திகா பலத்தை இயக்கிய தயாரித்து அதன் மூலம் இவர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமான மேலும் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். தற்போது வனிதாவும் பவர் ஸ்டார் நெருங்கியபடி இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் பவர் ஸ்டாரை கொஞ்சும் அளவிற்கு வனிதா நெருக்கமாக இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பாவம் அவரையாவது விட்டு விடுங்கள் என்று கலாய்த்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் மிகவும் டிரெண்டாகி வருகிறது.

Spread the love

Related Posts

“நாங்கள் கோட்டையை முற்றுகையிடப்போகிறோம் என தெரிந்து டெல்டா மாவட்டத்திற்கு ஓடிவிட்டார் ஸ்டாலின்” – விளாசிய அண்ணாமலை

கோட்டையை நோக்கி வரப்போகிறோம் என்று தெரிந்ததும் டெல்டா மாவட்டத்திற்கு ஓடிவிட்டார் முதல்வர் ஸ்டாலின் என அண்ணாமலை

ஹிந்தி நடிகை சுசித்ராவை அவர் நண்பர்களுடன் டேட்டிங் செல்லுமாறு வறுபுறுத்திய அவரது மகள் | உண்மையை கூறிய நடிகை

பாலிவுட் நடிகை சுசித்ராவின் மகள் கௌரி டேட்டிங் செய்ய ஒரு செயலியை அம்மாவுக்காக கொடுத்திருக்கிறார். பாலிவுட்டில்

இவ்ளோ வெளிப்படையா காட்டுறாங்க யாஷிகாவுக்கு ரொம்ப பெரிய மனசு தான் பா | யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படம் | ரசிகர்கள் குஷி

யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் ஒரு பிஸியான கதாநாயகியாக வலம் வருபவர். கொஞ்ச மாதங்களுக்கு முன்பு

Latest News

Big Stories