சென்னையில் நாளை பராமரிப்பு பணி காரணமாக 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையில் முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தபட்டிருக்கிறது என கூறப்பட்டிருக்கிறது. அது எந்தெந்த பகுதிகள் என்று தான் பார்க்க உள்ளோம்.

தாம்பரம் – ராதா நகர், கண்ணன் நகர், லட்சுமி நகர், சாந்தி நகர், பெரியார் நகர், நடேசன் நகர், ஜிஎஸ்டி ரோடு, புருஷோத்தமன் நகர், மாடம்பாக்கம் சாந்தி நகர், வேளச்சேரி மெயின்ரோடு, புனிதவதி காலனி, சிட்லபாக்கம் வெங்கடேசன் தெரு, பாரதி தெரு, பத்மாவதி நகர், மகேஸ்வரி நகர், நூதன்சேரி, மேகலா நகர், வேலவன் நகர், முடிச்சூர் மெயின் ரோடு, முடிச்சூர், சக்தி நகர், ராயப்பா நகர், பல்லவன் நகர், ஐஏஎஸ் சாலை என அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை இருக்கும்.
கிண்டி – கிண்டி ராஜ்பவன், ராமாபுரம், முகலிவாக்கம் மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களான அலமதி பகுதி, பூசி அதிபெடு, சேத்துப்பாக்கம், கொடுவெளி, அணைக்கட்டு அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை இருக்கும்.
கே.கே.நகர் – சாலிகிராமம், அசோக் நகர், கே.கே.நகர், அழகிரி நகர், தசரதபுரம் பகுதி, எம்ஜிஆர் நகர், கோடம்பாக்கம், வடபழனி, ரங்கராஜபுரம், சூளைமேடு அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் ஐடி காரிடார் பகுதி, நாவலூர் ஒலிம்பிய அபார்ட்மெண்ட், ஆனந்தா நகர், விநாயகம் தெரு, சுப்பிரமணி தெரு, சந்திரசேகரன் அவன்யூ, ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் மின்தடை இருக்கும்.
அம்பத்தூர் – வானகரம், கருமாரியம்மன் நகர், பட்டரவாக்கம் சிட்கோ எஸ்டேட் வடக்கு பேஸ், குளக்கரை குப்பம், ரயில்வே நிலையம் ரோடு, மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் மின்தடை இருக்கும்.
இந்த மின்தடை ஆனது 9 மணிக்கு தொடங்கி 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின்வினியோகம் பழையபடி கொடுக்கப்படும்.
