Latest News

“ஜெயலலிதா போல நான் முடிவுகளை எடுப்பேன்” ஆவேசமாக பேசிய அண்ணாமலை

ஜெயலலிதா போல நான் முடிவுகளை எடுப்பேன் என பேசியுள்ளார் அண்ணாமலை

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை அவர்கள் “ஜாதியை வைத்து மதத்தை வைத்து அரசியல் செய்யவது திமுகவை தான் சேரும் என கூறியிருக்கிறார். முதலமைச்சருக்கு எதைப் பார்த்தாலும் பயமாக உள்ளது. அதற்கு அண்ணாமலை எதுவும் செய்ய முடியாது. துணை நடிகர்கள் எப்படி பெரிய நடிகர்களை நல்லவர்கள் திறமைசாலிகள் என கூறுவார்களோ, அதுபோலதான் இது உள்ளது. மேடையில் நான்கு நடிகர்களை வைத்துக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் வல்லவர் நல்லவர் என்று பேசுவதால் பாஜக ஒருபோதும் அவரைப் பார்த்து பயப்படாது.

இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து ஸ்டாலின் தான் நல்லவர் என பேச வைத்தால் அதைப் பார்த்து பாஜக ஒருபோதும் பயப்படாது. பொதுமக்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் வருகிறார்கள். எனக்கு பயமோ அல்லது யாரிடம் காலில் விழுவதோ பழக்கம் இல்லை. இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து ஸ்டாலின் தான் நல்லவர் என பேச வைத்தால் அதைப் பார்த்து பாஜக ஒருபோதும் பயப்படாது. பொதுமக்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.
இன்னுமும் எனக்கு முதுகில் நிறைய இடம் உண்டு குத்துங்கள் என்னைப் போன்று தாக்கப்பட்ட தலைவன் தமிழக சரித்திரத்திலேயே கிடையாது” என உருக்கமாக பேசி உள்ளார் அண்ணாமலை.

மேலும் ஒரு விஷயத்தை குறிப்பிட்ட அவர் ஜெயலலிதா எப்படி முடிவுகளை எடுப்பாரோ அது போல் தான் என்னுடைய முடிவுகள் இருக்கும் என கூறியுள்ளார்

Spread the love

Related Posts

இயக்குனர் பாலாவுக்கு விவாகரத்து

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான பாலா அவர்கள் தனது மனைவியுடன் விவாகரத்து வாங்கி பிரிந்தார். சேது

“முதல்வர் ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து, காவல்துறை அவரை கண்காணிக்க வேண்டும் ?” அதிர்ச்சியளித்த சுப.வீரபாண்டியன்

சுப்பிரமணியசாமி போன்றவர்களால் ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து உள்ளது என பேசியுள்ளார் திராவிட இயக்கத் தமிழர் பேரவை

அஜித்தின் துணிவு படத்தின் டி.வி ஒளிபரப்பு உரிமையை தட்டி தூக்கிய கலைஞர் டிவி | அதோடு தியேட்டர் உரிமையை உதயநிதி பெற்றுள்ளார்

அஜித்தின் துணிவு படத்தின் தியேட்டர் விநியோகத்தையும் சேட்டிலைட் விநியோகத்தையும் உதயநிதி தரப்பு வாங்கி இருக்கிறது என

Latest News

Big Stories