Latest News

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு | அம்மோவ் இவ்ளோவா ??

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

இன்று தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 43 ஆயிரத்து 600 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் கிராமொன்று ஐந்தாயிரத்து நானூற்று ஐம்பது ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து 73 ரூபாய் பத்து காசுகளாக விற்பனையாகிறது.

அமெரிக்க வங்கி துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதிகரிக்கும் என்று அச்சத்தில் சர்வதேச முதலீடுகள் பங்குச்சந்தைகளில் இருந்து தங்கத்திற்கு மாறி வருகின்றன. இதனால் கடந்த எட்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் 2360 ரூபாய் உயர்ந்துள்ளது.

Spread the love

Related Posts

மதுரை ஆதீனத்தை மிரட்டினால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் சேகர்பாபுவுக்கு சவால் விட்ட அண்ணாமலை | என்ன பேசினார் ?

மதுரை ஆதீனத்தை மிரட்டுவது அமைச்சருக்கு நல்லதில்லை என்று பொதுக்கூட்டத்தில் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார் அண்ணாமலை. திருச்சி

கிழிந்த ஜீன்ஸ் அணிந்தபடி முன்னழகை காட்டி போட்டோ போட்ட 20 வயது நடிகை ஷிவானி

நடிகை சிவானி நாராயணன் கிழிந்த ஜீன்ஸ் போட்டு கொண்டு முன் அழகை முழுவதும் ரசிகர்கள் முன்னலையில்

“ஸ்பின் ஆட கத்துக்கோங்க” என்று ஆஸ்திரேலியவிற்கு வீடியோ போட்ட அஷ்வினுக்கு தண்ணி காட்டிய ஆஸ்திரேலியா… மறுபுறம் தோற்ற பிறகு பாகிஸ்தானை நக்கலடித்து வாங்கி கட்டிக்கொண்ட ரோஹித்

இரண்டரை நாளுக்குள் டெஸ்ட் மேட்ச் முடித்து மிகப் பெரிய வெற்றியை இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா பெற்றுருக்கிறது.

Latest News

Big Stories