காஞ்சனா 2 , மெர்சல், திருச்சிற்றம்பலம் என பல படங்களில் நடித்தவர் நடிகை நித்யாமேனன்.. இவர் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இரவு பகல் என மாறி மாறி படப்பிடிப்புகள் தனுஷுடன் நடந்தது.. இந்தவகையில் இந்த படம் வெளியாகி மக்களிடம் வெற்றியும்பெற்றது பட வெற்றிக்கு பிறகு நடிகை நித்யாமேனன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதில் அவர் கர்பமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இருந்தன இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷுடன் நடிக்காத சொன்னோம் கேட்டீங்களா இப்போ பாருங்க திருமணத்திற்கு முன்பே கர்பம் என நெகட்டிவாக கேள்வி எழுப்பியும், சந்தேகிக்கவும் தொடங்கினர். இதற்க்கு நித்யாமேனன் பதிலளிக்கவில்லை.
நடிகை சினேகா விவாகரத்து.. 11 வருட காதல் முறிந்தது? கதறிய கணவர் பிரசன்னா?

ஆனால் சினிமா வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின் படி அவர் நடிக்கு புதிய படத்தில் அவருக்கு கர்பமாக இருக்கும் கதாபாத்திரம் அமைந்ததால் அதன் போட்டோ ஷூட் தான் இது என இப்பொது தெரியவந்துள்ளது, நித்திய மேனன் கர்பமாக இல்லை அது சினிமாக்காக எடுக்கப்பட்டது என தகவல் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் வேட்டையாடிய நடிகைகள்.. விடிய விடிய வெறியாட்டம், ஓ.. இதான் விவரகரத்து பண்ணிடிச்சா ரஜினி மகள்
