தமிழணங்கு “ஸ” பிரச்சனை பெரிதாகி தங்கம் தென்னரசுக்கு நெத்தியடி பதிலளித்த அண்ணாமலை

தமிழணங்கு தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்ட பதிவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை டுவீட் வைரலாகி வருகிறது.

பாஜக தமிழக தலைவர் திரு அண்ணாமலை பதிவிட்ட தமிழணங்கு என்ற படத்தில் “ஸ ” என்ற வடமொழி எழுத்து இருப்பதால் அதை குறிப்பிட்டு அதில் அவர் கூறியதாவது. “தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்”என்று குறிப்பிட்டார்.

“பேருந்து கட்டணம் உயர்த்த படவில்லை வதந்தியை நம்பவேண்டாம் தப்பான அட்டவனையை பகிர்ந்து வருகின்றனர்” – போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்

அவரது பதிலுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அண்ணாமலை அம்பலப்படுத்திக் கொண்டே பதிவிட்டால் அதில் அவர் கூறியது :- தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள “ஸ” என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன். “ஸ”வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும்.

அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!

“தமிழ் தமிழ்” என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது!” என்று கூறினார்.

பாஜக வின் ஆதரவாளர்கள் நெத்தியடி அடித்து இருக்கிறார் அண்ணாமலை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Spread the love

Related Posts

புஷ்பாவின் புருஷன்கள் ” தண்ணி வேற அடிப்பாராம் ” இன்னும் பல பேரு இருக்காங்களாம் !

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தென்புஷ்கரணி பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன்.. இவர் ஒரு கூலி தொழிலாளி..

“நயன்தாரா திருமணம் மனித உரிமையை மீறிய ஒரு செயல்” … தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு புகார்… சிக்கலில் விக்கி நயன்

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கல்யாண நிகழ்வின்போது கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்ததால் ஒருவர்

தமிழ்நாட்டை நெருங்ககூட முடியவில்லை | குஜராத் 10ஆம் வகுப்புக்கு தேர்வில் வெறும் 64% மட்டுமே பாஸ்… 150 பள்ளிகளுக்கு மேல் எல்லாரும் பெயில்

குஜராத் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெறும் 64.62% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து

Latest News

Big Stories