தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகாவின் பச்சை நிற ஆடை அணிந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.
பாலிவுட் நடிகையான ஹன்சிகா மோத்வானி 2003இல் அல்லு அர்ஜுனனின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலமானார் பின்பு தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் போன்று முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த சென்சேஷனல் ஆனார்.
தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அன்சிகா. பிறகு ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தார். இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலமும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். இந்த நிலையில் சிம்புவுடன் கிசு கிசுக்கப்பட்ட ஹன்சிகாவிற்கு பின் நாட்களில் அவருடன் பிரேக் அப் என்று செய்தியும் வெளிவந்தது.

இதனாலையே என்னமோ வெகு நாட்களாகியும் கல்யாணம் செய்து கொள்ளாத அன்சிகா தற்போது கல்யாண வேலையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நேரத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டால் பக்கத்தில் பதிவேற்றி ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். அன்சிகா கல்யாண வேலை இருக்க அந்த பிசியில் கூட கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுகிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
