நடிகர் லிவிங்ஸ்டன் மகள் போட்ட குத்து இவருக்கு இப்படி ஒரு அழகான மகளா

தமிழ் சினிமாவில் டார்லிங் டார்லிங் ன்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் தான் லிவிங்ஸ்டன் அதனை தொடர்ந்து அவர் சுந்தர புருஷன், சொல்லாமலே உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாகவும் பின்னர் ஏராளமான படங்களில் துணை குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானார்

நடிகர் லிவிங்ஸ்டனுக்கு ஜோவிதா , ஜெம்மா என இரு மகள்கள் உள்ளனர் , இவர்களில் மூத்த மகள் ஜோவித்த சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பூவே உனக்காக தொடரில் துவக்கத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார் , பின்னர் பாதியிலேயே அந்த தொடரில் இருந்து விலகி அவர் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அருவி தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்

ஜோவித்த சமூகவலைத்தளங்களில் தினம்தோறும் தனது புகைப்படங்கள் , சுற்றுலாத்தலங்கள், தன்னுடைய குடும்ப நிகழ்வுகள் என பல பதிவுகளை போடக்கூடியர் அவ்வப்போது கலக்கலான புகைப்படங்கள் மற்றும் நடமாடி ரீலிஸ் விடீயோக்களை பதிவிட்டு வருகிறார் அவர் தற்போது பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடலுக்கு பூஜா ஹெடேஜ் போலவே கவர்ச்சியாக நடனமாடி பதிவுசெய்துள்ளார் அது தற்போது சமூகவலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது

https://www.instagram.com/reel/CeGSMX9DDmG/?utm_source=ig_web_copy_link
Spread the love

Related Posts

குளியல் முடித்து விட்டு பேன்ட் இல்லாமல் அமர்ந்து போட்டோஷூட் போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா புகைப்படங்கள் வைரல்

சமீப காலமாக பல முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி போட்டோக்களை போட்டு லைக்களை

Viral Video | உடும்பை பார்த்து கத்திய படியே உடம்புக்கு பயம் காட்டிய பெண்

தாய்லாந்து நாட்டில் கடைக்குள் புகுந்த உடும்பை வாயால் பயந்து போய் கத்தியே வெளிய அனுப்பிய பெண்ணின்

“ஏன் போட்டோக்கள் மூலம் ரசிகர்களை குஷிபடுத்துவது எனக்கு தனி இன்பம், வார்த்தைகளால் அதை சொல்லமுடியாது” – ஓப்பனாக பேசிய சமந்தா

நடிகை சமந்தா தனது கணவனை விவாகரத்து செய்த பின்பு வாழ்க்கை மிகவும் மோசமாக இருக்கும் என