நடிகை சினேகா விவாகரத்து.. 11 வருட காதல் முறிந்தது? கதறிய கணவர் பிரசன்னா?

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வந்த நடிகை சினேகா நடிகர் பிரசன்னா ஜோடி விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது, தமிழ் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், விஜய்,அஜித் உள்ளிட்டோருடன் நடித்தவர் நடிகை சினேகா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், புதுப்பேட்டை, வசீகரா என பல தமிழ் படங்களிலும் நடித்துவந்த சினேகா தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்துவந்தார்.

சினேகா, 2009 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாயுடன் சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தார், அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னாளில் அது காதலாக மாறியது இதையடுத்து 2011 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர், தற்போது இவர்களுக்கு ஒருமகனும் மகளும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை சினேகாயும், பிரசன்னாயும் விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இருவரும் பிரிந்த செய்தியை தனது ரசிகர்களுக்கு தெரிவிப்பார் என செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் பிரசன்னாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார் சினேகா. அத்துடன் ஹாப்பி வீக் எண்ட் எனவும் பதிவுசெய்துள்ளார். சினேகாவின் இந்த சூசக பதிவால் இருவருக்கும் எந்த கருத்துவேறுபடும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

Spread the love

Related Posts

கணவருக்கு பாதை பூஜை செய்து நெட்டிஸன்களிடம் சர்ச்சையில் சிக்கிய நடிகை ப்ரணிதா

கார்த்தியின் சகுனி படம் மற்றும் சூர்யாவின் மாஸ் படத்தில் நடித்தன் மூலம் பிரபலமான நடிகை தான்

மனைவிக்கு ஆண்குறி இருக்கிறது, இது பெண்ணே இல்லை என நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்த கணவன்

மனைவிக்கு ஆண்குறி உள்ளது இது பெண்ணே கிடையாது என்று கணவன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள சம்பவம்

உக்ரைன் நடிகையுடன் கைகோர்த்து, அவரிடம் இங்கிலிஷ் கத்துக்கொள்ளும் சிவகார்த்திகேயன்

SK20 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த நடிகை நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

x