Latest News

நேற்று ஜெயலலிதா போல யோசிப்பவன் நான் என கூறிவிட்டு, இன்று தேர்தலில் டெபாசிட் இழந்தவர் ஜெயலலிதா என்று விமர்சித்து சர்ச்சைக்குள்ளாகியுள்ள அண்ணாமலை

நேற்று ஜெயலலிதாவை போல சிந்தித்து ஆலோசனை எடுப்பவன் நான் என அண்ணாமலை கூறி இருந்த நிலையில் இன்று தேர்தலில் டெபாசிட் இழந்தவர் ஜெயலலிதா என கூறி அண்ணாமலை சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேட்டி அளித்த போது ஜெயலலிதாவை போல நீங்கள் செயல்படுகிறீர்கள என்ற கேள்வியை அவரிடம் வைக்கும் போது அதற்கு அண்ணாமலை விளக்கம் அளித்தார். அப்போது ஜெயலலிதா தேர்தலில் டெபாசிட் இழந்தாலும் மீண்டும் வந்தார் என்பதற்காகவே அவ்வாறு பேசியதாகவும் அதுபோல தானும் செயல்படுவேன் என அண்ணாமலை கூறினார்.

மேலும் பேசிய அவர் ஜெயலலிதாவை விட தனது தாயாரும் மனைவியும் பல மடங்கு சக்தி வாய்ந்தவர்கள் என்று சர்ச்சையை கிளப்பி உள்ளார். அண்ணாமலை எனது தாய் ஜெயலலிதாவை விட 100 மடங்கு சக்தி வாய்ந்தவர் எனது மனைவி ஜெயலலிதாவை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்தவர் என கூறியிருக்கிறார். நான் ஜெயலலிதாவை போல ஒரு தலைவர் ஆவேன் என கூறியதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த பேச்சும் தற்போது வெடித்துள்ளது. இதற்கு முன்பு இவருடைய பேச்சைக் கேட்டு செல்லூர் ராஜு இவருக்கு வாய் கொழுப்பு அதிகம் அதனால் நாவடக்கம் தேவை என விமர்சித்திருந்தார்.

Spread the love

Related Posts

குளியல் முடித்து விட்டு பேன்ட் இல்லாமல் அமர்ந்து போட்டோஷூட் போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா புகைப்படங்கள் வைரல்

சமீப காலமாக பல முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி போட்டோக்களை போட்டு லைக்களை

சொத்துக்களை பிரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக நடிகர் பிரபு மேல் வழக்கு தொடர்ந்திருக்கும் அவரது சகோதரிகள்

சொத்துக்களை பிரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக நடிகர் பிரபு மேல் வழக்கு தொடர்ந்திருக்கும் அவரது சகோதரிகள்

“எருமைமாடு கூட கருப்பா இருக்கு, அதற்காக அதை திராவிடன் என்று கூற முடியுமா ?” | யுவனை வெளுத்து வாங்கிய சீமான்

இசைஞானி இளையராஜா அவர்கள் நான்கு நாட்களுக்கு முன்பு அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு இருவரும் நிகரானவர்கள் என்று

Latest News

Big Stories