பாட்டிலுக்கு பத்து ரூபாய் என மதுபான பார்களில் மட்டும் 100 கோடி ரூபாய் வரை அமைச்சர் செந்தில் பாலாஜி கொள்ளை அடிப்பதாக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டி உள்ளார்.

கரூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அமைச்சரை மாற்றினால் ஆட்சி போய்விடும் என்பதற்காக அமைச்சரை மாற்றாமல் இருப்பதாகவும் விமர்சித்தார்.
