மாட்டுக்கறி விற்பனையில் இந்தியா முதலிடம் – சீமான் ஆவேசம்

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரதின்போது செய்தியாளர்களை சந்தித்த சீமான் நீட்தேர்வு குறித்தும் பாரத பிரதமர் அரசியல் குறித்து ஆவேசமாக பேசினார் அவர் பேசியதாவது மதுகடைகளை மூட சொல்லி பொதுநல வழக்கு பதிவு செய்தோம் , அப்போது நீதிமன்றம் கூறியதாவது அரசின் கொள்கை முடிவுகளில் நாங்கள் குறிக்கிட மாட்டோம் என்று நீதிமன்றம் கூறியது. இப்போது பிள்ளைகள் படிப்பிறக்கு எதிராக உள்ள நீட் தேர்வு அரசாங்கம் கொள்கை முடிவில் உள்ளது , அரசே வழக்கு தொடர்ந்தது பிள்ளைகள் படிக்கக்கூடியா நீட் விளக்களிக்க அரசு கொள்கை முடிவெடுத்து வழக்கு தொடுக்குது ஆனால் நீதிமன்றம் நீட் எழுதணும் அணு சொல்லுது , கொள்கை முடிவிலுள்ள மதுகடைகளில் தலையிடமுடியாத நீதிமன்றம் இதில் தலையிடுவது ஏன்

மாட்டுக்கறி இந்தியா முதலிடம் பற்றி சீமான் கூறியது?

உலகதிலேயே மாட்டுகரியை ஏற்றுமதி செய்யிற நாடு இந்தியா 24 லட்சம் டன் ஆண்டு ஒன்றிரக்கு அப்போ வெளியாட்கள் சாப்பிட்டால் சும்மா இருப்ப இந்தியாவில் சாப்பிட்டால் கொன்றுவிடுவாயா , மாடு புனிதமானதுஅப்போ ஏன் ஏற்றுமதி செய்யுற மாடு புனிதம் என்று கூறும் நீங்கள் மாட்டுக்கறி விற்ற காசில் வாழமாட்டேன் என்று சொல்லவேண்டியதான உலகதிலேயே நெய் எரிக்கபடுவதும் , பால் கோட்டபடுவதும் , முத்திரத்தை குடிப்பதும் இந்த நாட்டில் தான் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்

Spread the love

Related Posts

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியிட தடை கோர்ட் அதிரடி உத்தரவு

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கார்த்தி,

“இந்த சமூகம் என்ன வாழவிடலா, எனக்கும் சாகனும் போல இருந்துச்சு” கதறிய மீரா மிதுன்

தன்னை இந்த சமூகம் வாழ விடவில்லை என்னை மிகவும் மட்டம் தட்டி நடத்துகின்றனர் என்று நேர்காணல்

எச்.ராஜா , அண்ணாமலை கைது ? மதக்கலவரம் தூண்டுவதாக எழுந்தது போராட்டம்

எச் ராஜா , அண்ணாமலை கைது செய்யவேண்டும் என போராட்டக்களத்தில் செய்தியாளர்களை சந்தித்த போராட்டக்குழுவினர் கூறியதாவது