இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான பீஸ்ட் படத்தின் டிரைலர் வலிமை படத்தின் டிரைலர் ரெக்கார்டுகளை ஒட்டு மொத்தமாக பத்து மணி நேரத்திற்குள் முறியடித்து பெரும் சாதனையை படைத்துள்ளது. இது தல ரசிகர்களின் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏப்ரல் 13 ஆம் தேதி திரைக்கு வர காத்திருக்கும் படம் தான் பீஸ்ட். இந்த படம் ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் pan-india அளவில் ரிலீசாகிறது என்று அதிகாரப்பூர்வமான தகவலும் சன் பிக்சர்ஸ் தரப்பில் வெளியிடப்பட்டது. அதன்படி படத்தின் டிரைலரும் வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டது அதன்படி டிரெய்லரும் இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது. அதில் விஜய் ரா ஏஜென்டாக வருவது போல் தெரிகிறது. அதனால் இந்த படத்திற்கும் துப்பாக்கி படம் போல ஒரு எதிரிபார்ப்பு இருக்கிறது.

இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து சில மணி நேரங்களிலேயே தல அஜித் அவர்களின் வலிமை படத்தின் முழு ரெக்கார்டு சாதனையை முறியடித்து விட்டது. அதாவது மூன்று மாதங்களாக வலிமை படம் ட்ரைலர் செய்த லைக்ஸ் மற்றும் வியூஸ் சாதனையை 10 மணி நேரத்தில் பீஸ்ட் திரைப்படம் முறியடித்து விட்டது.

அதனால் தற்போது அஜித் ரசிகர்கள் விஜயுடைய பீஸ்ட் படத்தின் ரெகார்டை அடுத்த படமான ak 61 படம் மூலம் முறியடிக்க வேண்டும் என்று முனைப்புடன் காத்திருக்கின்றனர். இந்த ஆரோக்கியமான போட்டி எந்த வகையிலும் troll மட்டும் அப்யூஸ் செய்வது போன்ற செயல்களில் கொண்டுசெல்லாமல் இருந்தால் சரிதான்.
சட்டை பட்டனை கழட்டி ஹாட் போட்டோஸ் போட்ட யாஷிகா அனந்த்
South Indian Most liked Trailers in 24 Hours
— T2BLive.COM (@T2BLive) April 3, 2022
👉#Beast – 2.22M****
👉#Bigil – 1.66M
👉#Valimai – 1.32M
👉#RRRMovie– 1.24M
👉#Viswasam – 1.16M~
👉#BheemlaNayak – 1.11M