மோடியை எதிர்ப்பவர்களுக்கு ரிவீட் அடித்த பாஜக தொண்டர்கள்

இந்திய பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லம் #gobackmodi என்ற ஹெஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் அவது நீண்ட காலமாக நடந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாஜக தொண்டர்கள் வணக்கம் மோடி வெல்கம் மோடி என ட்ரெண்ட் செய்வது வழக்கம் அதை போல இன்று இந்திய பிரதமர் மோடி மே.26 வியாழக்கிழமை பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வருகிறார் . நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் முடிவடைந்த பல திட்டங்களை தொடங்கிவைப்பதோடு , பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் , அதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி , தமிழ் நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் , கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் எஸ். பொம்மை , ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ் ஆர் ஜெகன் மோகன் ரெட்டி தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி , மத்திய அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்துகொள்கிறார்கள்

இந்திய பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும் ஒவ்வொரு முறையும் #gobackmodi போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆவது வழக்கம் , ஆனால் இந்த முறை மோடி வருவதற்கு முதல் நாளே இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்துவிட்டது. வியாழக்கிழமை காலையில் இருந்து இந்த ஹேஷ்டேக் அகில இந்திய அளவில் தொடர்ந்து முன்னிலை இருந்து வருகிறது , நண்பகல் 12மணி அளவில் இந்த ஹேஷ்டேக் உடன் 3 லட்சத்து 5 ஆயிரம் டிவிட்டுகள் பதிவிடப்பட்டிருந்தன

இதற்கு போட்டியாக பாஜகவினர் #vanakkam_modi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் . இந்த ஹேஷ்டேக் கீழ் சுமார் 5 லட்சத்து 67 ஆயிரம் ட்விட்டுகள் பதிவாகிருந்தன. பிரதமர் மோடி சென்னையில் வந்து இறங்கும் மாலை நேரத்தில் இந்த ஹேஷ்டேக் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love

Related Posts

தமிழக மாணவர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம்…ரஷ்யா , உக்ரைன் குண்டுமழை

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தும் நிலையில் உக்ரைன் பகுதியில் தலைநகரான கீழ் மற்றும்

விநாயகர் கோவில் கட்டிய முஸ்லீம் | கர்நாடகாவில் தொடரும் ஹிஜாப் பிரச்சனைக்கு நடுவில் இப்படியொரு சம்பவம்

கர்நாடக மாநிலத்தில் விநாயகருக்கு கோயில் கட்டிய முஸ்லிம் சமுதயதைத்தை சேர்ந்தவர். பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Latest News

Big Stories