தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திர நடிகை தான் சமந்தா இவர் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் விவாகரத்து பெற்று தற்போது சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் வெளிவர காத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான பேமிலி மேன் 2 வெப்சீரிஷியல் அட்டகாசமான நடிப்பையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் பிட்னசிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் சமந்தா. தற்போது அவெஞ்சர்ஸ் திரைப்படத்தை இயக்கிய ரோஷோ பிரதர்ஸ் தயாரிக்கும் ஒரு வெப்சைடீஸில் நடித்து வருகிறார். தற்போது அந்த சீரியஸுக்கு சிட்டாட்டில் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக வெளிநாட்டில் ஒரு சண்டை பயிற்சி கலைஞர்களுடன் இணைந்து சமந்தா ஸ்ட்ரென்த் காட்சிகளை பயின்று வந்தார்.
அப்போது அந்த பயிற்சியில் சமந்தாவின் கைகளில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அவருடைய காயம் அடைந்த கைகளை பார்த்து அவருடைய ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
