வசமாக சிக்கிய அண்ணாச்சி | சரவணா ஸ்டோர்ஸ்க்கு சொந்தமான இடங்களில் 235 கோடி முடக்கம் | அமலாக்க துறை அதிரடி அறிவிப்பு

தமிழகமெங்கும் பல்வேறு மாவட்டங்களில் சரவணா கோல்ட் பேலஸ் ஸ்டோர்ஸ் கிளைகளைப் பரப்பி செயல்பட்டு வரக்கூடிய நிலையில் தற்போது சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்துகள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டிருக்கிறது.இந்தியன் வங்கியை மோசடி செய்து பணத்தை சுருட்டியதாக் தொடுக்கப்பட்ட நிலையில் அமலாக்க துறையானது 235 கோடி ரூபாய் மதிப்புள்ள சரவணா ஸ்டோர்ஸில் அசையா சொத்துக்களை முடக்கியது.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 234.75 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என அமலாக்கத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக ஒரு அறிவிப்பானது வெளியிட்டு இருக்கிறது. இதன் காரணம் என்னவென்றால் வங்கி மோசடி வழக்கில் அதாவது கடந்த 2002ஆம் ஆண்டு சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த 234.75 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியன் வங்கியிடமிருந்து கடன் வாங்கி மோசடி செய்ததாக 2002ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Spread the love

Related Posts

உள்ளாடை தெரியுமாறு சட்டை பட்டனை கழற்றி கவர்ச்சி விருந்தளித்த ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இருப்பவர் தான் ஆண்ட்ரியா இவர் பல தமிழ்

திமுகாவை ஓட ஓட விரட்டுவோம் எடப்பாடி ஆவேச பேச்சு

அமைதியாக இருக்கும் கோவையை திமுகவினர் கலவர பூமியாக மாற்ற முயற்சிக்கின்றனர். இதே நோக்கம் தொடர்ந்தால் இதைப்

x