“விதிகளை மீறி விளம்பரப் பலகைகள் பேனர்கள் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை” – அதிரடி காட்டும் தமிழக அரசு

விதிகளை மீறி விளம்பரப் பலகைகள் பேனர்கள் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாக துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி விளம்பர பலகைகள் பேனர்கள் உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவக்கூடாது என்றும் உரிமக்காலம் முடிந்த பின்பும் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகள் பேனர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விதிகளை மீறி செயல்படும் நிறுவனம் மற்றும் தனிநபர் உள்ளிட்டோர் மீது மூன்று வருட சிறை தண்டனையோ அல்லது இருபத்தைந்தாயிரம் அபராதமோ விதிக்கப்படும் எனவும் நகராட்சி நிர்வாக துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Spread the love

Related Posts

ஆணுறுப்பில் இருக்கும் கட்டியை அகற்றுவதற்கு பதிலாக ஆணுறுப்பை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஆணுறுப்பில் இருக்கும் கட்டியை அகற்றுவதற்கு பதிலாக ஆணுறுப்பை வெட்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

“நான் சுறா படம் நடிக்க வேண்டியதா இருந்துச்சு, அது வேணாம்ன்னு சொல்லி தான் விண்ணைத்தாண்டி வருவாயா பண்ணேன்” – மனம்திறந்த நடிகர் சிம்பு

சிம்புவின் நடிப்பில் தற்போது திரையரங்கில் வெளியாகிய வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது

பட்டியலின மக்களை உள்ளே விடாததால் கோவிலுக்கு சீல் வைப்பு

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகில் உள்ள மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல்

Latest News

Big Stories