பீஸ்ட் பட நாயகி பூஜா சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படம் மற்றும் ரில்ஸ் வீடியோக்களை பதிவேற்றுவது வழக்கம். இன்று பீஸ்ட் படத்தின் வெளியீடு என்பதால் பிரத்தியேகமாக பீஸ்ட் விஜய் ரசிகர்களுக்கென்று புதிய போட்டோஷூட் போட்டோக்களை அப்லோட் செய்து இருக்கிறார். அதில் அவர் வெள்ளை ஆடை அணிந்து பால்நிலா போல அழகாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து ஷேர் செய்து வருகின்றனர்.



