சிம்புவிடம் பேசிக்கொண்டிருந்த தந்தை தீடிர் நெஞ்சு வலி ஏற்படவே வலியால் துடித்தார் உடனடியாக சிம்பு தந்தையை தூக்கிக்கொண்டு காரில் ஏற்றி தனியார் மருத்துவமனையில் சேர்த்தார் டி. ராஜேந்தரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடு மருத்துவர்களின் அறிவுரைப்படி வெளிநாட்டு மருத்துவம் தேவைப்படுகிறது என மகன் சிம்புவிடம் கூறிய மருத்துவர்கள் சிம்பு வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல தயாரானார். இதையடுத்து இரு வாரங்கள் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வெளிநாட்டு மருத்துவ தேவைக்காக செல்ல திட்டமிட்டுள்ளார். டி. ராஜேந்தர் உடல்நிலை இப்பொது எப்படி உள்ளது என விசாரிக்க நேரில் மருத்துவமனை நோக்கி விரைந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து தைரியமாக இருங்கள் விரைவில் குணமடைவீர்கள் பழைய டி. ராஜேந்தரை பார்க்க வேண்டும் என நலம் விசாரித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின், முதல்வர் சென்ற நேரத்தில் டி. ராஜேந்தர் மற்றும் அவரது மனைவி , குறளரசன் என மூவரும் முதல்வரை வரவேற்றனர் சிம்பு மட்டும் முதல்வரை சந்திக்க வரவில்லை படவேலைகளும் இப்போதைக்கு திருவைப்பட்டுள்ள நிலையில் ஏன் சிலம்பரசன் மட்டும் முதல்வர் தன்னுடைய தந்தையை சந்திக்கவருகிறார் என்று தெரிந்தும் முதல்வரை சந்திக்க மறுத்தது ஏன் என நெட்டிசன்கள் வசைபாடி வருகிறார்கள். இதற்க்கு சிம்பு என்ன பதிலாபார் என கேள்வியெழுப்பிவருகிறார்கள்

