Latest News

ஹிஜாப் விவகாரத்தால் ஜெய்ஸ்ரீ ராம் என கூறிக்கொண்டே அதிகாரி மீது மை ஊற்றிய இந்து அமைப்பினர் | வீடியோ உள்ளே

மத்தியபிரதேச மாநிலம் அம்மு மாவட்ட கல்வி அதிகாரி மீது மை வீசிய சிலர் ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை எழுப்பி சென்றுள்ளனர். இது குறித்து கூறிய மாவட்ட கல்வி அதிகாரி மிஸ்ரா மை வீசியவர்கள் கங்கா ஜமுனா பள்ளி ஹிஜாப் விவகாரம் குறித்து பேசியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து தான் விசாரிக்கவில்லை உயர் அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனக்கூறினார் தற்போது மை வீசியவர்கள் பழிவாங்கும் நோக்கில் இதை செய்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related Posts

கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கும் விருமன் | குறித்த தேதியில் படம் வெளியாவது சந்தேகம் ?

விருமன் படம் ஆகஸ்ட் 12ம் தேதி திரைக்கு வர காத்திருந்த நிலையில் தற்போது கதை திருட்டு

சரத்பாபு உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது . கடைசியாக நண்பனை சந்திப்பாரா ரஜினி ?

ஹைதராபாத் மருத்துவமனையில் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மே 22ம்

மனித வாழ்வில் அடங்கியது என்ன ? கிருஷ்ணர் கூறும் ரகசியம்

பகவத்கீதையில் கிருஷ்ணர் கூறியதாவது வாழ்வு என்பது என்ன என்று நம் ஆழ்மனதில் வீனா எழுப்பினால் அது

Latest News

Big Stories