10th, 11th, 12th வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு | முழு அட்டவணை உள்ளே

பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பொதுத்தேர்வு மற்றும் ரிசல்ட் தேதிகளை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை.

அதற்கு முன்னர் (10th 11th 12th) மூன்று வகுப்பு மாணவர்களுக்கும் செய்முறை தேர்வு (Practicals) ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடைபெறும்.

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே மாதம் 5ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி முடிந்து ஜூன் 23 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளிவரும்.

பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி மே 9ஆம் முதல் தொடங்கி மே 31 வரை நடந்து முடிந்து ஜூலை 7 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளிவரும்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6-ஆம் தேதி தொடங்கி மே 30 வரையில் நடைபெறும் அதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதி வெளிவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மூன்று வகுப்பு தேர்வுகளுக்கு அட்டவணை பின்வருமாறு :-

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை

மே 5 – மொழித்தாள்
மே 9 – ஆங்கிலம்
மே 11 – ஆங்கிலம்
மே 13 – வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்
மே 17 – கணிதவியல், விலங்கியல், நர்சிங்
மே 20 – இயற்பியல், பொருளாதாரம்
மே 23 – உயிரியல், வரலாறு, வணிகக் கணிதம்
மே 28 – தொழிற்பாடங்களுக்கான தேர்வுகள்.

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை

மே 10 – மொழித்தாள்
மே 12 – ஆங்கிலம்
மே 19 – வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்
மே 25 – கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல்
மே 27 – தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், ஹோம் சைன்ஸ்
மே 31 – இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை

மே 6 – மொழித்தாள்
மே 14 – விருப்ப மொழித்தாள்
மே 18- ஆங்கிலம்
மே 21- தொழிற்பாடம்
மே 24- கணிதம்
மே 26 – அறிவியல்
மே 30- சமூக அறிவியல்

Spread the love

Related Posts

பசுவை தாக்கியதாக இரண்டு பழங்குடியினரை படுகொலை செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பசுவை வெட்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை படுகொலை செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை

கல்யாண நாளை கொண்டாட வந்த பெண் கடலில் மாயம் ? | 1 கோடி செலவில் ஹெலிகாப்டர்களால் தேடிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஆந்திர மாநிலத்தில் தனது இரண்டாவது கல்யாண நாளை கொண்டாட கடற்கரைக்கு கணவனுடன் சென்ற பெண் திடீரென

“எட்டு வழி சாலை போடக்கூடாது என்று திமுக சொல்லவே இல்லை” – திமுக அமைச்சர் எவ வேலு

எட்டு வழி சாலை போடக்கூடாது என்று திமுக சொல்லவே இல்லை என கூறி தற்போது விமர்சனத்திற்கு