68வது தேசிய விருதை அறிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் தேசிய அளவில் புகழ் பெற்ற பல படங்களுக்கு விருது அளிக்கப்பட்டது. அதில் தமிழ் திரைப்படங்களுக்கு சுமார் பத்து விருதுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பத்து விருதுகள் எந்தெந்த தமிழ் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி தான் பார்க்க உள்ளோம். அந்தப் பத்து விருதுகளில் ஐந்து விருதை சூரரைப் போட்டு படம் மட்டுமே பெற்றுள்ளது. அந்தப் பட்டியல் பின்வருமாரு :-

சிறந்த தேசிய திரைப்படம் :- சூரரை போற்று
சிறந்த தமிழ் திரைப்படம் :- சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்
சிறந்த நடிகர் :- சூர்யா (சூரரை போற்று)
சிறந்த நடிகை :- அபர்ணா பால முரளி (சூரரை போற்று)
சிறந்த துணை நடிகை :- லட்சுமி பிரியா சந்திரமௌலி (சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்)
சிறந்த பின்னணி இசை :- ஜிவி பிரகாஷ் (சூரரை போற்று)
சிறந்த திரைக்கதை :- ஷாலினி உஷா நாயர் சுதா கொங்கரா (சூரரை போற்று)
சிறந்த வசனகர்த்தா :- மடோன் அஸ்வின் (மண்டேலா)
சிறந்த அறிமுக இயக்குனர் :- மடோன் அஸ்வின் (மண்டேலா)
சிறந்த படத்தொகுப்பு :- ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்)
உள்ளிட்டோர் இந்த விருதினை தட்டிச் சென்றுள்ளனர்.
