சம்பளம் 70 கோடி அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்.. நடிகர் சிவகார்த்திகேயன் 500ரூ தொடங்கிய சம்பளம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 6 லட்சத்துக்கு கீழே வாங்கிக்கொண்டிருந்தார் அமரன் படம் Blockbuster ஹிட் அடித்த நிலையில் இப்பொது 70 லட்சம் கேட்கிறாராம். விஜய் leo படத்தில் சிவகார்த்திகேயன் கையில் எதார்த்தமாக துப்பாக்கி கொடுக்கவே அது சிவகார்த்திகேயனுக்கு பிளாஸாக மாறியிருக்கிறது, விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் விஜய் மார்க்கெட் இப்பொது காலியாக இருக்கிறது அதை நிரப்ப சிவகார்த்திகேயன் வந்துவிட்டார் என சிவகார்த்திகேயன் IT WING சமூகவலைத்தளங்களில் பரப்ப தொடங்கினர். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிவகார்த்திகேயன் சம்பளத்தை உயர்த்தி டிமாண்ட் செய்கிறாராம்.சிவகார்த்திகேயன், 17 பிப்ரவரி 1985 அன்று திருச்சி மாவட்டத்தில் பிறந்தார். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த அவரின் தந்தை ஜி.துரையராஜ் காவல்துறையில் பணியாற்றினார், தாய் ராணி ஒரு இல்லத்தரசி. சிறுவயதில் இருந்து அவர் நகைச்சுவை, நடிப்பு, நடனம் போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டினார்.
திருச்சியில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, ஜே.ஜே கல்லூரியில் (திருச்சி) காமர்ஸ் பட்டம் பெற்றார். பின்னர் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷனில் (எம்பிஏ) பட்டம் முடித்தார். படிப்போடு கூடியும், கலாச்சார நிகழ்ச்சிகளில் ஸ்டேஜ் பேர்ஃபார்மன்ஸ் கொடுத்து, நண்பர்களிடையே பிரபலமானார்.சிவகார்த்திகேயனின் வாழ்க்கையில் பெரிய திருப்பம் “கலக்கப்போவது யாரு” (ஸ்டார் விஜய்) நிகழ்ச்சியில் நகைச்சுவை போட்டியாளராக பங்கேற்றது. அவர் வெற்றி பெறவில்லை என்றாலும், தனது இயல்பான நகைச்சுவை பேச்சால் பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன் பிறகு “அதிரடி அலுவலகம்”, “ஜோடி நம்பர் ஒன்”, “சினிமா சினிமா” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பிரபலமானார்.
திரைப்பட உலகில் அவருக்கு வாய்ப்பு அளித்தவர் இயக்குநர் பாண்டிராஜ். 2012ல் வெளியான “மரினா” படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு “மணகரம் போவது இல்லை”, “எத்தனைமுறை”, “கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” போன்ற படங்களில் தனது தனித்துவமான காமெடி, இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.சிவகார்த்திகேயன் ஒரு நகைச்சுவை ஹீரோவாக மட்டுமல்லாமல், “ரெமோ”, “வெளியிலிருந்து வரும் வேட்டையாடி”, “ஹீரோ”, “டாக்டர்”, “டான்” போன்ற படங்களில் வெவ்வேறு வகை கதாபாத்திரங்களில் நடித்தார். குறிப்பாக “டாக்டர்” படத்தில் சீரியஸ்-காமெடி கலந்து நடித்த விதம் அவரின் கரியரில் புதிய உயரம்.2018ல் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் என்ற பேனர் மூலம் தயாரிப்பாளராக மாறினார். “கனா”, “வாரம் ஒன்று 18”, “டாக்டர்” போன்ற படங்களை தயாரித்தார்.
4000 கோடி பட்ஜெட்டில் ராமாயணம் திரைப்படம்
பல விஜய் அவார்ட்ஸ், சைமா அவார்ட்ஸ், எடிசன் அவார்ட்ஸ் ஆகியவை அவருக்கு கிடைத்துள்ளன. அவரது ரசிகர்கள் வட்டம் நகர, கிராமம், வயது என்ற பாராமரிப்பில்லாமல் பரவியுள்ளது. 2010ல் ஆர்த்தியை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகள் (ஆராதனா) மற்றும் ஒரு மகன் உள்ளனர்.சிவகார்த்திகேயனின் வெற்றி கடின உழைப்பு, தன்னம்பிக்கை, இயல்பான தன்மை, ரசிகர்களுடன் நேர்மையான உறவு இவை எல்லாம் சேர்ந்ததின் பலன். தொலைக்காட்சியிலிருந்து சினிமாவுக்கு, அங்கேயிருந்து தயாரிப்பாளராக, அவர் எடுத்த ஒவ்வொரு அடியும் கனவு காணும் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம்.சமீபகாலமாக சூர்யா படங்கள் தொடர்தோல்வியை சந்தித்து வரும் நிலையில் இந்தமுறை வெற்றிப்படம் கொடுத்தே ஆகவேண்டும் என்று சூர்யா திட்டமிட்ட நிலையில் இப்பொது சூர்யாவை IT WING வைத்து கலாய்த்து சூர்யா மார்க்கெட்டை டம்மி செய்கிறார்களாம் சிவர்த்திகேயன் TEAM என சமீபத்தில் சமூகஊடகங்களில் செய்திபரவத்தொடங்கியது.
சம்பளம் 70 கோடி அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்..
அது சிவகார்த்திகேயன் குழு மறுத்த நிலையில் சூர்யாவை ஒரு டீம் கலாய்கிறதாம்.தனுஷ், சிம்பு,சூர்யா, விகாரம் என இந்த முக்கிய நடிகர்கள் அஜித் விஜய் மார்க்கெட்டுக்கு அடுத்தபடியாக இருந்தார்கள் இவர்களை காலி செய்து சிவர்த்திகேயன் வரவேண்டும் என்று ஒரு தனியார் IT விங் வைத்து வேலைசெய்வதாக சினிமா வட்டாரங்கள் சொல்கிறார்கள் NO 1 இடத்தை பிடிக்க முயற்சிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு படம் அமரன் ஹிட் ஆனது அனைத்துப்படங்களும் ஹிட் அடிக்கும் என்று இப்பொது சிவகார்த்திகேயன் சம்பளத்தை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினாராம்.
பராசக்தி TITLE விஜய் ஆண்டனிக்கு வரவிருந்த நிலையில் அதிலும் நுழைந்து சிவர்த்திகேயன் பராசக்தி டைட்டில் வாங்கிட்டாராம் இந்த படத்தின் கதை இயக்குனர் சொல்வதை பாதி கதையை மாற்றி சிவர்கார்த்திகேயன் மாஸ் ஓப்பனிங் காட்சி மாஸ் சண்டை காட்சிகள் என சிவர்த்திகேயன் கதையை மாற்றிவிட்டாராம் ஏலியன் படம் HIT அடிக்காவிட்டாலும் ஓரளவுக்கு லாபம் தந்தநிலையில் இப்பொது பூமியை ஏலியன்கள் நெருங்கும் என பாபா வங்கா தெரிவித்த நிலையில் இது மக்கள் பிரபலமானது இதை ஏலியன் 2 கதையை எடுத்த இந்தநேரத்தில் வசூல் அடிக்கும் என சிவர்த்திகேயன் ஏலியன் 2 கதையை உருவாக்க இயக்குனரை கேட்டுள்ளாராம் சிவகார்த்திகேயன்.மதராசி படத்தில் சிவர்த்திகேயன் பல கோணங்களில் நடிக்க பல காட்சிகளை மாற்றியுள்ளாராம்.
கதை தேர்வு நடிகை தேர்வு என எல்லாத்துலயும் சிவகார்த்திகேயன் திட்டம் தான் நடக்கிறதாம் நடிகர் சூரி காமெடி கதாபாத்திரங்கள் நடிக்காமல் ஹீரோவாக நடிக்கமுடிவெடுத்த நிலையில் சந்தானம் கூட காமெடி நடிக்கமாட்டேன் என அறிவித்துவிட்டார் இப்படி HERO-வுக்கு டிமாண்ட் அதிகரித்துவிட்டது காமெடி நடிக்கயாரும் இப்பொது முன்வருவதில்லையாம் சிவகார்த்திகேயன் ரஜினி விஜய் போல தனக்கு காமெடி சீன் குழந்தைகளை ஈர்க்கும் சீன் என விஜய் ரஜினி மாடலை சிவகார்த்திகேயன் பாலோ செய்கிறாராம் இது சினிமா வட்டாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நயன்தாராக்கு 1 நொடிக்கு 20 லட்சம்
இப்பொது சிவகார்த்திகேயன் 25-வது படமாக பராசக்தி படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் டிராவன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் நடிகர் அதர்வா, ஜெயம் ரவி மோகன், பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். இசை ஜிவி பிரகாஷ் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது இதில் சிவகார்த்திகேயன் அதிக சம்பளம் கேட்கிறார் என சினிமா வட்டாரங்கள் பேசிவருகிறது இந்த படம் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் சூழலில் சிவகார்த்திகேயன் இதற்க்கு பிற நடிகர்களுக்கு இல்லாத காட்சிகளை எனக்கு வேண்டும் நான் வரும் ஒவ்வொரு சீன விசில் பார்க்கவேண்டும் என்று கதையை மாற்றியுள்ளாராம்.
இனிமே சிவகார்த்திகேயன் படங்களில் குழந்தைகள் கவரும் ஒரு பாடல் காமெடி காட்சி மற்றும் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் பெண்கள் என பல விதமாக திட்டத்துடன் இனி படங்கள் வரவேண்டும் என்று சிவகார்த்திகேயன் தனது குழுவிடம் தெரிவித்தாராம் எப்படியாவது முதலிடத்தை பிடக்கவேண்டும் விஜய் ரசிகர்கள் தன் பக்கம் திருப்பவேண்டும் அடுத்த தளபதியாக மாறவேண்டும் என்பதே சிவகார்த்திகேயன் டார்கெட் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கூலி பட ஆடியோ லன்ச்ல் கலாநிதி மாறன் பேசுகையில் 4 படம் நடிச்சி ஹிட் ஆன போதும் பிரைவேட் ஜெட் பைவ் ஸ்டார் ஹோட்டல் கேக்குறாங்க 170 படங்கள் நடிச்ச ரஜினி சாதாரணமா ஷூட்டிங் ஸ்பாட்க்கு வந்துட்டு போறாரு எதுக்கு இந்தாட்டம் என கலாநிதி மாறன் பேசினார். இதற்க்கு நெட்டிசன்கள் பிரதீப் ரங்கநாதன் மற்றும் சிவகார்த்திகேயன் இவர்கள் தான் இப்படி செய்திருப்பார்கள் என பேசிவருகிறார்கள் நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் போல பணிவு இருக்கவேண்டும் என்று பேசினார்ரஜினிகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்க்கு சரியான நேரத்துக்கு வந்துடுவார் வீணாக நேரத்தை செலவிடமாட்டார் வந்த வேலையை முடிப்பார் பெரியார் நடிகர் என்பதை மறந்து இயக்குனர் சொல்வதை அப்படியே கேட்பார் பெரிதாக சொகுசு வேண்டும் என்று வீண் செலவுகள் செய்யமாட்டார் ரஜினி ஆனால் இப்போதுள்ள புதிய நடிகர்கள் செய்வது ஆச்சரியமாக உள்ளது ஏன் இப்படி செய்கிறார்கள் சொகுசு இருந்தால் தான் ஷூட்டிங்க்கு வருகிறார்கள்.
இந்த ஓடிடி சோசியல் மீடியா வந்தலிருந்து படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு வெகுவாக குறைந்துவிட்டது என்றே சொல்லலாம் இப்பொது ஒருபடம் வெளியானால் அதை யாரும் தியேட்டருக்கு சென்று பார்ப்பதில்லை அது ஓடிடி பார்க்கலாம் மற்றும் டவுன்லோட் செய்து பார்க்கலாம் என்று விட்டுவிடுகிறார்கள் எல்லாரும் சீரிஸ் பார்க்கத்தான் ஆர்வம் காட்டுகிறார்கள் பெரிய ஹீரோ சிறிய ஹீரோ என பேச்சுக்கள் கூட இப்பொது இல்லை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இப்படி இருக்கு சூழலில் புதியநடிகர்கள் திமிரு காட்டுவது தவறு reels போடுபவவர்கள் கூட இப்பொது தன்னை பெரிய நடிகர்கள் என எண்ணிக்கொண்டு முன்னணி நடிகர்களை அசிங்கப்படுத்திவருகிறார்கள் எதுத்துக்காட்டு வாட்டர்மெலான் ஸ்டார் சூர்யாவை கம்பேர் செய்து கலாய்கிறார்கள் இது வருத்தமாக உள்ளது ஒரு புறம் சோசியல் மீடியாவில் பேசுகிறார்கள்.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்