திடீரென பற்றி எறிந்த BMW கார், சுற்றி நின்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள் தெறித்து ஓடினர்
பல்லாவரம் தொடங்கி குரோம்பேட்டை வரை தினமும் வேலைக்கு செல்பவர்கள் பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள் என பெரும்பாலானோர் செல்வது வழக்கம் சிறிது நாட்களாக குரோம்பேட்டை மற்றும் பல்லாவரம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டு வருகிறது இதனால் பொதுமக்கள் அவதியுறுகிறார்கள்
இவ்வாறிருக்க பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டையில் கார் ஒன்று ஓடிக்கொண்டிருந்த பொது திடீரென தீ பற்றி எரியத்தொடங்கியது இதனை கண்டு பொதுமக்கள் அச்சத்தில் தெறித்து ஓடினர், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை அணைத்தனர்
எதனால் தீ பற்றி எரிந்தது என விசாரித்து வருகின்றனர்…
திடீரென பற்றி எறிந்த BMW கார், சுற்றி நின்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள் தெறித்து ஓடினர்