சிகிச்சை பலனின்றி நடிகர் ராமராஜ் காலமானார்

அவன் இவன் படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்த ராமராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜ் கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின் அவர் திரைத்துறைக்கு வந்து பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் திரைப்படத்தில் அவர் பேசிய கும்பிடுறேன் சாமி வசனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

72 வயதான ராமராஜ் கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். முதுகளத்தூரில் உள்ள அவரது சொந்த இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தியபின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் காலமானார்

Spread the love

Related Posts

கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அந்த உடலை மறு உடல் கூறாய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம்

சென்னையில் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்த ஓரினசேர்கையாளர்களின் அணிவகுப்பு | மேலும் புகைப்படங்கள் & வீடியோ உள்ளே

சென்னையில் நேற்று ஓரினசேர்க்கையாளர்களின் பரேடு கோலாகலமாக நடந்து முடிந்தது. தற்போது அந்த போட்டோக்கள் வீடியோக்கள் சமூக

நடிகை மீனாவின் கணவர் மரணம் – அப்பா முகத்தை பார்க்க விடமாட்டீங்களா கதறிய மீனா மகள்

கொரோன தொற்று காரணமாக நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் இரு வாரங்களுக்கு முன்பு தனியார்