டி, ராஜேந்தரை காப்பாற்ற அமெரிக்க விரைந்தார் நடிகர் சிம்பு – அவசர சிகிச்சை பிரிவில் டி.ஆர் அனுமதி

டி. ராஜேந்தருக்கு கடந்த மதம் 19ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டது தனது தந்தையை மருத்துவமனையில் அனுமதித்தார் நடிகர் சிம்பு இதையடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக நெஞ்சு வாலில் ஏற்பட்டுள்ளது உடனடியாக இவரை வெளிநாட்டு மருத்துவ சிகிச்சை தரவேண்டும் என்று கூறினார்கள் மருத்துவர்கள் சிறிது நாட்கள் அவசர முன் சொகிச்சை மட்டும் எடுத்துக்கொண்டு பிறகு வெளிநாட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுங்கள் என்று கூறினார்கள் பெருமூச்சு விட்டு நடிகர் சிம்பு அதே மருத்துவமனையில் முன் சிகிச்சைக்காக தந்தையை அனுமதித்து தன் பட வேலைகளை அவசரமாக முடிக்கத்தொடங்கினார் டி. ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த தமிழக முதலமைச்சர் உடனடியாக டி. ராஜேந்திரனை பார்க்க தனியார் மருத்துமனைக்கு சென்றார். அங்கே நலம் விசாரித்து ஒன்றும் ஆகாது நலமாகி விரைவில் வீடு திரும்புவீர்கள் என்று கூறிச்சென்றார்

இந்நிலையில் வயிற்று பகுதியில் ஏற்பட்டுள்ள இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதால் வெளிநாட்டு சிகிச்சைகாக அமெரிக்காவில் பிரபல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நாளை டி. ராஜேந்திரன் அமெரிக்க புறப்பட்டுச்செல்வார் இதற்க்கு முன்பாகவே மருத்துவ ஏற்பாடுகளை செய்ய கடத்த சில தினங்களுக்கு முன்பே நடிகர் சிம்பு அமெரிக்க புறப்பட்டு சென்றார்

Spread the love

Related Posts

நடிகராக புதிய அவதாரம் எடுத்த அண்ணாமலை | படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு | மேலும் படத்தின் சுவாரசிய தகவல்கள் என்னென்ன ?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு யூடிபில்

“கோலிய ஒப்பனிங் அனுப்பிட்டு நான் வெளிய போணுமா ?” | நிருபரின் கேள்விக்கு கோவமாக பதிலளித்த கே எல் ராகுல்

விராட் கோலி குறித்து கேள்வி எழுப்பிய நிருபர் இடம் அதிருப்தியில் பதில் அளித்தார் கே எல்

x