நடிகை முத்தம் கொடுக்க.. இத்தனை லட்சம் சம்பளமா…? நெருக்கமாக நடிக்க எத்தனை கோடி சம்பளம் தெரியுமா ?

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவருக்கு அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் மலையாள படமான ‘ப்ரேமம்’. இந்த படத்தில் ‘மேரி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். அதன் பிறகு அனுபமா பரமேஸ்வரனுக்கு அடித்தது ஜாக்பாட்.

நடிகை மீனாவின் இரண்டாவது கணவர் இதோ இவர் தானா.. ரகசிய திருமணமா…?

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழில் ‘கொடி, தள்ளிப் போகாதே’, தெலுங்கில் ‘அ ஆ, ப்ரேமம், சதமானம் பவதி, கிருஷ்ணார்ஜுனா யுத்தம், தேஜ் ஐ லவ் யூ, ஹலோ குரு ப்ரேம கோஷமே, ராக்ஷஷுடு’, மலையாளத்தில் ‘ஜோமெண்டே சுவிசேஷங்கள், மணியாரயிலே அசோகன்’, கன்னடத்தில் ‘நடசார்வாப்ஹவுமா’ என படங்கள் குவிந்தது.

சமீபத்தில், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியான தெலுங்கு படம் ‘ரௌடி பாய்ஸ்’. இந்த படத்தில் ஹீரோவாக ஆஷிஸ் ரெட்டி நடித்திருந்தார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரனுக்கு ஹீரோ லிப் லாக் முத்தம் கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. தற்போது, இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை அனுபமா பரமேஸ்வரன் ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

பணத்தை வீசிவிட்டு உன் சவகாசமே வேணாம் தெறித்து ஓடிய தனுஷ் பட நடிகை… ஓ இதான் காரணமா?

Spread the love

Related Posts

மது பிரியர்களுக்கு குஷி | காலி மதுபாட்டில்களை கடைகளில் கொண்டு வந்து கொடுத்து 10 ரூபாயை பெற்று கொள்ளலாம்

நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் மதுபானக் கடைகளில் வாங்கி செல்லும் மதுபான பாட்டில்களை மீண்டும் கொண்டு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மேல் நீதிமன்ற வழக்கு ? | ஆகஸ்ட் 10ஆம் தேதி தீர்ப்பு | என்ன விஷயம் ?

வேலையில்லா பட்டதாரி படத்தில் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் தொடர்பான வழக்கில் அப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான

கள்ளக்குறிச்சி வன்முறை விவகாரத்தில் ஆதிதிராவிடர்கள் சம்மந்தப்பட்டுள்ளனர் என செய்தி வெளியாக கொதித்தெழுந்திருக்கிறார் திருமா

கள்ளக்குறிச்சி மாணவி இறந்தது தொடர்பான வன்முறை விவகாரத்தில் ஆதிதிராவிடர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்கள் என ஆங்கில நாளேடு ஒன்று