Latest News

“ஜட்டியுடன், பெரிதாக இருப்பது பாக்க பிடித்திருக்கிறது” இரட்டை அர்த்தத்துடன் கிரிக்கெட் வீரர் ராகுலின் ஜட்டி விளம்பரம் குறித்து பேசிய நடிகை கஸ்தூரி

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுலின் உள்ளாடை விளம்பரத்தை பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார் நடிகை கஸ்தூரி.

கஸ்தூரி எண்பதுகளில் பல முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த நடிகை தான். இவர் கமலஹாசன், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இப்போது உள்ள 20’s கிட்களுக்கு AAA படம் மூலம் இவரை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது.

இவர் ஒரு சமூக ஆர்வலராகவும் அரசியல் விமர்சகராகவும் இருந்து வருவதால் மக்கள் நீதி மையம் கட்சியையும் அவற்றோடு கலாய்த்து வருகிறார். என்ன தான் நம்முடைய சக நடிகர் என்றாலும் அதனை கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாமல் சகட்டுமேனிக்கு வம்பிலுப்பர்.

இந்த நடிகை கஸ்தூரி சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரரான கேஎல் ராகுல் ஒரு ஜட்டி விளம்பரத்தில் நடித்ததற்காக அவரை வேண்டும் என்று வம்பிழுத்தார் அவர் முன்னணி உள்ளாடை பிராண்ட் விளம்பரத்தில் நடித்திருக்கிறார் அதற்கு அவர் கருத்து தெரிவிக்கையில்

:- “கோலா, சிப்ஸ் மற்றும் ஆன்லைன் கேம்களில் விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர்களை நாங்கள் காண்கிறோம் பல இந்திய விளையாட்டு வீரர்கள் ஆடை பிராண்டுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர் அனால் உள்ளாடை விளம்பரங்களில் நடிப்பதில்லை. கேஎல் ராகுலை இந்த ஜட்டி விளம்பரத்தில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று இரு அர்த்தத்தில் அந்த பதிவை அவர் போட்டிருக்கிறார். இதற்காக நெட்டிஸின்களிடம் கடும் கண்டனங்களை பெற்றிருக்கிறார்.

Spread the love

Related Posts

தனது 60 வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட கில்லி நடிகர் | புகைப்படங்கள் உள்ளே

நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி ருபாலி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்த புகைப்படங்கள் வைரல் ஆகி

முதல்வர் ஸ்டாலினை பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பியதால் எடப்பாடி பாஜக பிரமுகர் கைது

துபாய் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை அவதூறாக பேசியதால் தற்போது பிஜேபி பிரமுகர் ஒருவர்

நடிகர் அஜித்தின் படத்தை கடலுக்கு அடியில் வைத்து சாதனை படைத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

நடிகர் அஜித்தின் படத்தை கடலுக்கு அடியில் வைத்து சாதனை படைத்திருக்கும் அஜித் ரசிகர்கள். நடிகர் அஜித்

Latest News

Big Stories