நடிகை கிரண் அவர்கள் தன்னுடைய கவர்ச்சியை வைத்து புதியதாக ஒரு பிஸினஸ் ஸ்டார்ட் செய்து உள்ளார்.
கீரன் தமிழ் சினிமாவில் சரண் இயக்கத்தில் வெளிவந்த ஜெமினி படம் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆன பின்பு இவருக்கு உலகநாயகன் கமலஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. அன்பே சிவம் படத்தில் சற்று கவர்ச்சியை குறைத்து குடும்ப பெண்ணாக வலம் வந்தார். அதன் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் மற்றொரு படமும் இவருக்குக் கிட்டியது. அதுதான் வின்னர். அந்தப் படத்தில் வடிவேலு காமெடி எவ்வளவு பேமஸஓ அந்த அளவிற்கு இவர் கவர்ச்சியிலும் ஃபேமஸ். அதன்பிறகு வாடியம்மா ஜக்கம்மா, மானாமதுரை குதிரை ஒன்னு போன்ற ஐட்டம் சங்குகளில் டான்ஸ் ஆடி ரசிகர்களை அதிகமாக பெற்றார்.
இவ்வாறு கவர்ச்சி கன்னியாக வலம் வந்த கிரண் நாளடைவில் உடல் எடை கூடியதால் படவாய்ப்புகளும் அவருக்கு குறைய தொடங்கியது. அதன்பிறகு சினிமாவிலிருந்து சற்று ஓய்வெடுத்தார். அதனை அடுத்து மீண்டும் சுந்தர் சியின் நடிப்பில் முத்தின கத்திரிக்காய் என்ற ஒரு படத்தில் வயதான ஆன்ட்டி ரோலில் நடித்து அதிலும் பட்டையைக் கிளப்பினார்.
சிம்பு இல்லனா அது நடந்திருக்காது | கல்யாணத்துக்கு பின் மனம் திறந்த விக்னேஷ்


தற்போது 41 வயதாகும் கிரண் இந்த வயசுலயும் கவர்ச்சியை கைவிடாமல் அதை வைத்து சம்பாதிக்க திட்டம் போட்டுள்ளார். அதாவது தனக்கென ஒரு தனி செயலி ஒன்றை உருவாக்கி அதில் கொடுக்கும் காசுக்கு ஏற்ப வாறு கவர்ச்சியை காட்டி வருகிறாராம். அதாவது அவரது கவர்ச்சி புகைப்படங்களை பெற ரூபாய் 2 ஆயிரமும் அவருடன் வீடியோ காலில் அரைமணிநேரம் உரையாடும் 30 ஆயிரமும் அவரை நேரில் சந்தித்து பேசி சில மணி நேரம் பொழுதை கழித்துவிட்டு டின்னர் சாப்பிட ஒன்றரை லட்சம் ரூபாய் தரவேண்டும் எனவும் அந்த செயலியில் அவர் குறிப்பிட்டுள்ளார். கிரணின் இந்த கவர்ச்சி பிசினஸ் எந்த அளவிற்கு அவருக்கு கைகொடுக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

