நடிகையின் ஆபாச வீடியோ வெளியிட்ட நபரை தட்டி தூக்கிய போலீஸ், வைரலான வீடியோ

முன்னணி தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ். சில படங்களில் ஹீரோயினாகவும் பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் நடித்துள்ளார்.தற்போது புஷ்பா 2, ரங்க மார்த்தாண்டா படத்தில் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அனுசுயாவின் ஆபாசமான படங்கள் வெளிவந்தது. இதுகுறித்து பலரும் அனுசுயாவை விமர்சித்து வந்தார்கள். இந்த நிலையில் அனுசுயா தனது படங்களை மர்ம ஆசாமிகள் மார்பிங் செய்து வெளியிடுவதாக ஆந்திர மாநில சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார்

இந்த புகாரை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீசார், ஆந்திர மாநிலம் பசலபுடி கிராமத்தை சேர்ந்த ராம வெங்கட்ராஜு என்பவரை கைது செய்துள்ளனர். துபாயில் பிளம்பரமாக பல ஆண்டுகள் வேலை பார்த்தவர் தற்போது பொழுதுபோக்கிற்காக நடிகைகளின் படங்களை மார்பிங் செய்து வெளியிடுவதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Spread the love

Related Posts

25 வயது பெண்ணை திருமணம் செய்த 50 வயது நபர் தீடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார்

சிறிது நாட்களுக்கு முன்பு 25 வயதான மோகனா என்ற பெண்ணை 50 வயதுடைய சங்கரப்பா என்ற

65,500 சம்பளம் 10ஆவது படித்திருந்தால் போதும் | நீதிமன்ற வேலை | எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Viral Video | ஹவுஸ் கீப்பிங் பெண்களிடம் பண்புடன் நடந்து கொண்ட அஜித் வீடியோ வைரல் | தல எப்போதும் தல தான்

சென்ற வாரம் திருச்சிக்கு சென்ற அஜித்குமார் அவர்கள் அங்கு ஹவுஸ் கீப்பிங் செய்யும் பெண்களிடம் அன்புடன்