KingwoodsNews Logo

📂 பகுப்புகள்

🔴 Live 🔹 பிறர் கண்களை பார்த்து பேசினால் கர்மா Transfer ஆகுமா🔹 விஜய் திமுகவை எதிர்த்தால் விசிக தாண்டி தான் போகணும் யாராகஇருந்தாலும்🔹 விஜய் மாநாடு டம்மி – என் மாநாடு இந்த உலகமே பாக்கபோகுது.. சீமான் சொன்ன முக்கிய தகவல்🔹 விஜயகாந்த் முன்னாடி என் மகன் விஜய் ஒருஆளே இல்ல அவன் டம்மி.. உடைத்த SAC நடந்தது இதுதான்..🔹 உதயநிதி பதவிக்கு சிக்கல் அடிமடியில் கைவைத்த அமிட்ஷா என்ன நடந்தது..🔹 அமிட்ஷா வருகை விஜய்க்கு வந்த தலைவலி.. கூட்டணி பெரிய மாற்றம்🔹 விஜய் மாநாடு கூட்டத்தால் ஆடிப்போன திமுக என்ன நடந்தது தெரியுமா..!🔹 விஜய்க்கு எதிராக சட்டமன்றத் தேர்தலில் போட்டியில்லை – சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம்?🔹 விஜயகாந்தை காப்பி அடிக்கும் விஜய் – பிரேமலதா கொடுத்த ஷாக் பதில்🔹 திமுக 4 வருட ஆட்சியில் ஈர்த்த முதலீடு ரூ.11 லட்சம் கோடி மேல் எப்படி தெரியுமா..?

நடிகை மீனாவுக்கு Yes.. ஓ.பன்னீர் செல்வத்துக்கு NO.. விரட்டிய நைனார் நாகேந்திரன் அதிர்ச்சி பின்னணி..!

nainar nagenddira

நடிகை மீனாவுக்கு Yes.. ஓ.பன்னீர் செல்வத்துக்கு NO.. விரட்டிய நைனார் நாகேந்திரன் அதிர்ச்சி பின்னணி..! ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்க மறுப்பு தெரிவித்த பாஜக இதைத் தொடர்ந்து நைனார் நாகேந்திரனுக்கு மெசேஜ் அனுப்பியும் போன் செய்தும் எனது போனையும் எடுக்கவில்லை மெசேஜ்-க்கும் ரிப்ளை இல்லை அவர்கள் என்னை புறக்கணித்து விட்டார்கள் என்று கோபத்தில் ஓபிஎஸ் திடீரென முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தார். நடிகை மீனா பாஜக தலைவர்களை அடிக்கடி சந்திப்பது ஏன் அண்ணாமலையை ஓரம் கட்டி நயினார் நாகேந்திரனை பாஜக மாநில தலைவராக அவரை வைத்தது சசிகலா ஓபிஎஸ் டி.டி.வி அவர்களை ஓரம் கட்டியது என எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்த ஷாக் கொடுக்கிறார் ஸ்டாலின் ஆட்சியை முடிவு கட்டி ஆட்சி அதிகாரத்தில் அமரவேண்டும் என்பதே எடப்பாடி பழனிச்சாமியின் குறிக்கோள் இதற்க்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்ன தமிழக அரசியலில் நடக்கிறது என்பதை தெளிவாக தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் kingwoodsnews நியூஸ் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார் அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அவர் அந்த பேட்டியில் கூறியதாவது நடிகை மீனா அவர்கள் ஏன் பாஜக தலைவர்களை சந்திக்கிறார் என்றால் நடிகை மீனாவுக்கு எக்கச்சக்கமான சொத்துக்கள் உள்ளன அந்த சொத்துக்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றன. கணவன் இருக்கும் பொழுது அது ஒரு பாதுகாப்பாக இருந்தது இப்பொழுது சொத்துக்கள் எப்படி பாதுகாப்பது என்று தெரியாமல் பல பினாமிகள் பல அரசியல் தலைவர்கள் மிரட்டி வருகிறார்கள் நடிகை மீனாவை தமிழகம் ஒட்டி உள்ள ஒரு முக்கிய பிரபலமான அரசியல் தலைவர் நடிகை மீனாவை நீ என்னுடனே இருந்து விடு நான் அனைத்தையும் பாத்துக்கொள்கிறேன் உன்னையும் நான் பாதுகாக்கிறேன் என்று கூறி மீனாவை அவருடனே இருக்க அழைத்துள்ளார்.

நடிகை மீனாவுக்கு Yes.. ஓ.பன்னீர் செல்வத்துக்கு NO.. விரட்டிய நைனார் நாகேந்திரன் அதிர்ச்சி பின்னணி..!

பல பினாமிகள் மீனாவை மிரட்டி சொத்துக்களை ஆட்டிய போட காத்துக் கொண்டிருக்கிறார்கள் நடிகை கௌதமிக்கு நடந்தது போல எட்டு கோடி ஈசிஆர் இல் மோசம் செய்த பினாமிகள் மீது நடிகை கௌதமி புகார் அளித்தார் அதே பிரச்சனை தான் இப்பொழுது நடிகை மீனாவிற்கு நடக்கிறது ஓபிஎஸ்-க்கும் நடக்கிறது சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் தனக்கும் ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று மோடி அவர்களையும் வேல்முருகன் அவர்களையும் பல தலைவர்களையும் சந்தித்து விழாக்களும் சென்று அவர் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அவர் விரைவில் அரசியலில் குதித்து சேவையும் செய்வார் என்று சொல்லப்படுகிறது. நடிகை மீனா ஒரு பாதுகாப்பிற்காக சொத்துக்களை பாதுகாக்கும் வண்ணமாக நிறைய மிரட்டல்களை தவிர்க்கும் விதமாகத்தான் இப்படி செய்கிறார் இதுதான் ஓபிஎஸ்-க்கு நடந்து கொண்டிருக்கிறது ஓபிஎஸ்-ஐ பலரும் இப்பொழுது மதிக்கவில்லை பதவியும் இழந்துவிட்டார் அதிமுக கட்சியில் அடிமட்ட தொண்டன் என்ற பதவியையும் அவர் இழந்துவிட்டார்.

மக்கள் மத்தியிலும் அவருக்கு எந்த செல்வாக்கும் இல்லை அனைத்தும் குறைந்துவிட்டது தனது சமூகமும் அவரை ஒதுக்கி விட்டது பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் அதே சமூகம் என்பதாலும் ஓபிஎஸ் அவர்கள் முதலமைச்சராக இருக்கும் பொது ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருக்கும்பொழுது ஒரு சிறிய எம்எல்ஏ ஒரு சிறிய தொண்டனாக இருந்தவர் நைனார் அவர் இப்பொழுது வளர்ந்து ஓபிஎஸ் இடம் அனைத்து வித்தைகளையும் அரசியலையும் கற்றுக்கொண்டு இப்பொழுது பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி தர மறுத்து அவரை அழைப்பையும் மறுத்திருக்கிறார் என்பது ஆச்சரியம் தான்.

பதவி இல்லை என்றால் என்ன பாஜக தலைவர்களின் நட்பு இருக்கிறது என்று சொத்துக்கள் எங்கும் போகாது என்று நம்பிக்கை வைத்திருந்த ஓபிஎஸ் இப்பொழுது அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது ஓபிஎஸ் இன் பல பினாமிகள் இப்போது எதிர்ப்பு தெரிவித்து அவரது சொத்துக்களை ஆட்டையை போட காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதனால் அவர் நடிகை மீனா அரசியல் தொடர்பு எப்படி வைத்துக் கொண்டு வருவது போல இப்பொழுது நமக்கு உதவ பிஜேபி-யும் இல்லை அதிமுகவும் இல்லை சொந்த சமூக மக்களும் உதவப் போவதில்லை என்று நமக்கு உதவக் கூடியவர் ஆளுங்கட்சியை சேர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்று அவரை ரகசியமாக பல சந்திப்பு சந்தித்திருக்கிறார் இப்பொழுது நேரடியாகவே கிண்டியில் நடைப்பயிற்சியில் இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை இப்பொது சந்தித்திருக்கிறார் ஓபிஎஸ் எனக்கு பாதுகாப்பாக காவலர்கள் இருக்க வேண்டும் பிணமிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று பல கோரிக்கைகளை அவர் ரகசியமாக வைத்துள்ளார் என்று தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் பேசியிருக்கிறார்

திமுக அமைச்சர் சேக்கர்பாபு அவர்கள் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் அமைச்சராக இருக்கிறார் ஆகையால் அவர் ஒரு நாளைக்கு 30 லிருந்து 40 கோடி வரை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் இந்த பிரிவில் பில்டர்கள் வீடு கட்டுபவர்கள் கமர்ஷியல் பில்டிங் கட்டுபவர்கள் என அனைவரும் சி.எம்.டி.ஏ அப்ரூவல் என பல அப்ரூவலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் பல லட்சங்கள் கோடிகளை கொடுக்க இந்தப் பிரிவை தான் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது ஓபிஎஸ் அவர்கள் அடம்பிடித்து இந்த இந்த சென்னை பெருநகர வளர்ச்சிப் பிரிவு என்ற இந்த ஒரு பிரிவை அமைச்சராக பன்னீர்செல்வம் வாங்கினார். அப்பொழுது பல லட்சங்கள் கோடிகள் சம்பாரித்தார். அவை அனைத்தும் பல சொத்துக்களாக மாறின இப்பொழுது அந்த சொத்துக்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது பினாமிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்க்க ஏதாவது ஒரு பதவி தேவைப்படுகிறது இப்பொழுது பதவியும் இல்லை செல்வாக்கும் இல்லை என்பதால் நமக்கு உதவுவது திமுக தான் என முடிவு எடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்திருக்கிறார்.

நடிகை மீனாவை பாதுகாப்பு தேடி பாஜகவுக்கு நெருக்கம் காட்டும் விவகாரம் குறித்து தமிழா தமிழா பாண்டியன் பேட்டி
நடிகை மீனாவின் சொத்துக்களை பாதுகாக்கும் முயற்சி, பாஜக தொடர்பு குறித்து தமிழா தமிழா பாண்டியன் பேட்டி

நைனார் நாகேந்திரனுக்கு அமித்ஷா கொடுத்த டார்கெட் :

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேச்சைக் கேட்டு அவருடனே இருந்து முக்கியமாக 25 சீட் வெற்றிபெற்றாகவேண்டும் எடப்பாடி பழனிசாமி சொல்வதைக் கேட்டு திட்டங்களை தீட்டி 25 சீட் வெற்றி பெற வேண்டும் என்று டார்கெட் கொடுத்து உள்ளார்கள் மேலும் எடபடியுடனும் அமிட்ஷா பல ரகசிய திட்டங்களை கூறியுள்ளார் விஜயை கூட்டணிக்கு இழுத்து வருவது பாஜக டெல்லியின் பொறுப்பு உன்னுடைய பொறுப்பு திமுகவை வீழ்த்துவது அதை நீங்கள் பாருங்கள் நான் எப்படியாவது விஜய் அவர்களை இந்த கூட்டணிக்கு திருப்புகிறேன் என்று கூறியுள்ளார் இதனைக் கேட்ட சந்தோஷத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஒரு பெரிய கட்சி கூட்டணிக்கு வரப்போகிறது என்று கூறிவருகிறார் சீமான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுவிட்டார் அதிமுகவுக்கு தான் எனது ஆதரவு என்று இப்பொழுது விஜய்யும் வந்து விட்டால் பாமக மற்றும் தேமுதிக அதிமுக பிற காட்சிகள் பல ஜாதி ஓட்டு திமுக எதிர்ப்பு ஓட்டு வந்துவிடும் ஒரு பெரிய கூட்டணி பாஜக எல்லாம் சேர்த்து பெரிய கூட்டணியாக திமுகவை வலுவாக எதிர்த்து வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து விடலாம் என்பதை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது மகன் மிதும் மற்றும் மிதுனின் தாய் மாமா அவர்களின் திட்டமாகும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிதுன், மிதுனின் தாய் மாமாவும் சேர்ந்து தான் இப்பொழுது பல திட்டங்களும் பல நுணுக்கங்களும் பல ஸ்கெட்ச்-களும் போட்டு கொடுக்கிறார்கள் அவர் சொல்படி தான் இப்பொழுது எடப்பாடி பழனிச்சாமி இப்பொழுதே பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் அவர்கள் என்ன எழுதிக் கொடுக்கிறார்களோ அதை பிரச்சாரத்தில் பேசி மக்களின் வாக்கை பெறவேண்டும் என்பதை முழு ஸ்கெட்ச் அவர்கள் போட்டுக் கொடுக்கிறார்கள்.

தேமுதிக கேப்டன் விஜயகாந்த் ஜெயிச்ச பொழுது ஜெயலலிதா அவர்கள் எப்படி எம்எல்ஏக்கள் வாங்கினார்களோ அதுபோல அதிமுக எம்எல்ஏக்கள் விஜய் எம்எல் ஏக்களை ஜெயித்த பிறகு பாஜக வாங்க கூடும் பணத்தை செலவழித்து என்பதால் அதற்கும் பல திட்டங்களை எடப்பாடி மகன் மிதுன் திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது அந்தத் திட்டங்களை வைத்து எடப்பாடி பழனிச்சாமி இப்பொழுது வலுவான தலைவராக மாறி உள்ளார். இப்பொழுது ஆட்சிக்கு அதிமுக வந்தாலும் ஒரு எம்எல்ஏ கூட வாங்க முடியாத அளவிற்கு பல திட்டங்களை தீட்டி நம்பிக்கையான எம்எல்ஏக்களை தயார் செய்தும் வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி 100 சீட் நிச்சயமாக வெல்வார் பாஜக விஜய் பாமக தேமுதிக என பல கட்சிகள் சேர்ந்து மீதமுள்ள சீட்டுகளை கொடுத்து திமுகவை வீழ்த்தலாம் என்பதே எடப்பாடியின் ஸ்கெட்ச் என்று தமிழா தமிழா பாண்டியன் பேசியிருக்கிறார்.

Viewed:

மேலும் பல செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள

📢 23,000 subscribers

கருத்துகள்

இதுவரை கருத்துகள் இல்லை. உங்கள் கருத்தை பதிவு செய்யவும்!

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்