நடிகை மீனாவின் இரண்டாவது கணவர் இதோ இவர் தானா.. ரகசிய திருமணமா…?

தமிழ் சினிமாவின் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் 1982 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரத்திற்கு பிறகு நடிகையாக தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். தென்னிந்திய சினிமா உலகின் டாப் நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.

மீனா தமிழில் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், அர்ஜுன், அஜித், முரளி, சத்யராஜ், சரத்குமார், பாக்யராஜ் என பலருடன் நடித்துள்ளார். மீனா கடைசியாக மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 படத்தில் மோகன்லாலுக்கு மனைவியாக நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பால் மீனா சோகத்தில் இருந்து வந்தார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருகிறார்.

இந்த நிலையில் நடிகை மீனாவின் 2வது திருமணம் (மறுமணம்) குறித்தான தகவல் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மீனாவிற்க்கு விருப்பம் இல்லை என்றாலும் பெற்றோர்களின் கட்டாயத்தால் மறுமணத்திற்கு ஒப்புக் கொண்டதாகவும் குடும்ப நண்பரை திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றது. இதற்கு மீனா தரப்பில் இந்த செய்தி வதந்தி என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Spread the love

Related Posts

“இந்து பையன மட்டும் லவ் பண்ணாத மா அப்டின்னு வீட்ல சொல்லுவாங்க…..” செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா ஓபன் டாக்

எங்க வீட்ல இந்து பையனை மட்டும் காதலிக்காதே என்ன சொல்லி வளத்தாங்க என்று சீரியல் நடிகை

“மோடியை குறை கூறுபவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்” என கூறி இளையராஜாவை தொடர்ந்து சர்ச்சை கிளப்பும் வகையில் பேசியுள்ள பாக்கியராஜ்

பிரதமரின் நலத்திட்டங்கள், புதிய இந்தியா 2022 என நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பாக்யராஜ் அவர்கள்

தமிழ் சினிமா நடிகர் மரணம் | ஓடோடி வந்த உதயநிதி

சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு தந்தையாக நடித்த பிரபல நடிகர் பூ ராம் உடல் நலக்குறைவு காரணமாக