Latest News

நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு…! பதறியடித்து மருத்துவமனைக்கு ஓடிய மீனா

கொரோன தொற்று காரணமாக நடிகை மீனாவின் கணவர் இரு வாரங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் நடிகை மீனாவின் கணவர் இவர் மருத்துவர்களின் பரிந்துரையில் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் பெற்றுவந்தார் நாளுக்கு நாள் அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்து கொண்டு வந்தநிலையில் நடிகை மீனா மருத்துவமனைக்கு சென்று கணவரை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்… இது மற்ற வியாதிகள் போல இல்லை என்பதாலும் இது எளிதில் பிறருக்கு தோற்றும் என்பதாலும் நடிகை மீனாவை மருத்துவமைக்குள் கணவர் இருக்கும் அறைக்குள் மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை இந்நிலையில் அவரது உடலும் ஓரளவுக்கு சீரடைந்து கொண்டுவந்தது…திடீரென நடிகை மீனாவின் கணவரால் மூச்சு விட முடியாமல் போனது உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு அவசர சிகிச்சைகள் எடுக்கப்பட்டது அனால் அது பயனளிக்கவில்லை நடிகை மீனாவின் கணவர் படுக்கையிலேயே பரிதமாக உயிரிழந்தார்

மீனா தனது கணவரை பற்றி கண்ணீர் மல்க கூறியதாவது :

எனது கணவர் சற்று வித்தியாசமானவர் நான் அன்பாக எதை கேட்டாலும் அதை உடனைடியாக வாங்கி தருவார், நான் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்தேன் அதற்க்கு அவர் இல்லை இனி இன்னும் இளமையுடன் தான் இருக்கிறாய் உனக்கு இன்னும் ரசிகர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்காவது நீ நடிக்கவேண்டும் என்று என்னை உற்சாக படுத்துவார் இதுவரை எனக்கும் என் கணவருக்கும் சண்டை சச்சரவுகள் வந்ததில்லை அவ்வளவு அன்பாக பார்த்துக்கொள்வார் எங்களது வாழ்க்கையில் கடவுளின் அன்பளிப்பாக வந்தவள் தான் எனது அன்பு மகள் நைனிகா குழந்தை பிறந்துடன் பல நாட்கள் வேலை லீவ் போட்டுவிட்டு என்னுடனும் மக்களுடனும் நேரத்தை செலவழிப்பார் எனது கணவர் அந்த அளவுக்கு அன்பு செலுத்துவார் நாங்கள் எதை செய்தலும் கணவன் மனைவி என இருவரும் இணைந்து தான் செய்வோம் சிறியதாக காய்ச்சல் வந்தாலும் எனது கணவர் தாங்கிக்கொள்ளமாட்டார் எங்களுக்கு காய்ச்சல் வந்தாலும் வேலைக்கு லீவ் போட்டுவிட்டு உடன் இருந்து பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்துக்கொள்வார் அவ்வளவு நல்லவர் என் கணவர் இப்பொது அவர் இல்லை எனது மகளுக்கு வயது 11 எனக்கும் அவருக்கும் ஒரே வயதுதான் 45 இந்த சிறு வயதில் என்னையும் என் அவரது அன்பு மகளையும் விட்டுவிட்டு சென்று விட்டார் என்று கண்ணீர் மல்க கூறினார் மீனா.

மீனா கணவர் உயிரிழந்தது எப்படி மீனா கூறிய பகிர் தகவல் :

சமீப காலமாக அவரது நடவடிக்கைகளில் ஒரு சில மாற்றங்கள் இருந்தான அதுவேளை பளூ காரணமாக இருக்கலாம் என்று விட்டுவிட்டேன் பிறகு சிறிய காய்ச்சல் வந்தது அனால் சிறிய காய்ச்சல் தான் பார்த்துக்கொள்ளலாம் என்று வீட்டிலேயே மாத்திரைகள் உண்டு ஓய்வு எடுத்தார் ஆனால் மாத்திரைகள் உண்டும் காய்ச்சல் குறைந்தபாடு இல்லை காய்ச்சல் அதிகரிக்கவே உடனடியாக மருத்துவமனையில் பரிசோதித்தோம் அவருக்கு கொரோன தோற்று இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள் இவரது உடல் மிகவும் மோசமாக உள்ளது இவருக்கு சிகிச்சை அவசியம் என்று டாக்டர்கள் கூறவே நடிகை மீனா ஒப்புக்கொண்டு கணவரை மருத்துவமனையில் சேர்த்தார் கொரோன தோற்று முற்றி போகவே நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்தார்.

நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு – அப்பா முகத்தை பார்க்க விடமாட்டீங்களா கதறிய மீனா மகள்

Spread the love

Related Posts

தருமை ஆதீன பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை திமுக அரசு எந்த காரணத்தைக் கொண்டும் தடுக்க முடியாது சவால் விட்ட EPS

சின்னத்திரை சீரியல்களில் மூலம் கதாநாயகனாக நடித்து அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பலருடைய

Viral Video | பேருந்து நிலையத்தில் தீடீரென்று தலைமுடியை பிடித்து அடித்து கொண்ட மாணவிகள், ஆசிரியைகள் தடுத்தும் நிறுத்தவில்லை

திருநெல்வேலியில் பள்ளி மாணவிகள் பேருந்து நிலையத்தில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள்

பேரரறிவாளன் விடுதலை | ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை என்ன சொல்கின்றனர்

30 ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து தற்போது உச்சநீதிமன்றத்தால் விடுதலையாகி இருக்கும் பேரறிவாளனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க

Latest News

Big Stories