அந்தரங்க பகுதியை வெளிப்படையாக காட்டியதால் பாப் பாடகி மடோனாவின் இன்ஸ்டா அக்கவுண்ட் முடக்கம் | வீடியோ வைரல்

பாப் பாடகி மடோனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு தடைவிதித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பாப் பாடகி மடோனா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வந்து ரசிகர்களை குஷிப்படுத்துவார். தனக்கே உரித்தான பாணியில் ரசிகர்களிடம் உரையாற்றுவார். அதில் லைவ் வருவதோடு மட்டுமில்லாமல் அதில் அரை நிர்வாணமாக வருவது சில சிக்கலான போட்டோக்களை பதிவிடுவது என செய்து வருவார் அதன் காரணமாக அந்த அளவிற்கு இன்ஸ்டால் தடை விதித்துள்ளது.

இன்ஸ்டாகிராமிற்கு நேரலை செல்ல முயற்சிக்கும் போது அவரால் நேரலை க்கு வர முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதைப்பற்றி விசாரித்ததில் சமூக வழிகாட்டுதல்களை அவர் மீறியதாக இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் கண்டறிந்தார்.

இதுகுறித்து ஒரு வீடியோவை பதிவிட்டவர் இன்ஸ்டாகிராமில் லைவ்க்கு செல்ல முடியாமல் என்னுடைய ஐடி தடைசெய்யப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதைத்தொடர்ந்து மடோனாவிற்கு இன்ஸ்டாகிராம் நிறுவனம் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சட்டத்தை பின்பற்றுங்கள் மேலும் வெளிப்பாட்டிற்கான, உண்மையான மற்றும் பாதுகாப்பான இடமாக இன்ஸ்டாகிராம் தொடர்ந்து இருக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். இந்த சமூகத்தை வளர்க்க எங்களுக்கு உதவுங்கள் உங்கள் சொந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மட்டுமே இங்கு பதிவிட அனுமதி உண்டு உங்களின அரை நிர்வாண போட்டோக்கள் எல்லாம் இங்கு பதிவிட கூடாது என எச்சரிக்கை படுத்தியுள்ளனர்.

இது குறித்து தெரிவித்துள்ள மடோனா என் இன்ஸ்டாகிராம் தடை செய்ததற்கு இன்ஸ்டாகிராம் கொடுத்துள்ள விளக்கமானது எனக்கு அதிர்ச்சியை தருகிறது என்னுடைய மார்பு பகுதி தெரிந்ததால் அதை தடை செய்ததாக கூறுகின்றனர். உடலில் மார்பகத்தை தவிர மற்ற எல்லா பகுதியும் காட்டு அனுமதிக்கும் ஒரு கலாச்சாரத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்பது எனக்கு இன்னும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது என கூறியுள்ளார்.

Spread the love

Related Posts

“ரஜினியுடன் நான் நடிக்கத் தயார், ஆனால்….” பத்திரிகையாளர் சந்திப்பில் ஓப்பனாக பேசிய கமல்

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ரஜினியுடன் நான் நடிக்கத் தயார் என கமல் திட்டவட்டமாக பதில் கூறியுள்ளனர். விக்ரம்

மாப்பிளை கருப்பாக இருப்பதாக கூறி திருமணத்தை நிறுத்திய பெண் | உ.பி-யில் பரபரப்பு

உத்திரபிரதேசத்தில் மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக கூறி மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை

“பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் இல்லாதது நல்லது தான்”- மணிரத்னம்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை உலகம் எங்கும் பல திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. இந்த