நடிகை சம்யுக்தாவின் இன்ஸ்டா கமெண்டில் நடிகையின் மார்பகம் குறித்து கொச்சையாக பேசிய ரசிகரின் கமெண்ட்குக்கு பதிலடி கொடுத்துள்ளார் சம்யுக்தா.
நடிகை சம்யுக்தா ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் பப்பி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கு அந்த நேரத்திலிருந்து தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களில் வரும் ஒரு சில காட்சிகள் எல்லாம் கொஞ்சம் அடல்ட் காமெடி மிக்ஸ் செய்த வண்ணம் தான் இருக்கும். ஏ ஜோக்குகள் நிறையவே இருக்கும்.


அப்படிப்பட்ட இவர் இப்போது மன்மதலீலை என்ற முழு நீள ஏ படத்தில் நடித்திருக்கிறார் அந்த படத்தின் ட்ரைலரிலேயே அசோக் செல்வன் சம்யுக்தாவிர்க்கு. லிப் கிஸ் தருவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதிலிருந்து அந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டு கொண்டு புடவையில் கவர்ச்சி விருந்தளித்த சாக்க்ஷி அகர்வால்
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா ஒரு இன்ஸ்டா ரீல்ஸை பதிவிட்டு இருக்கிறார். அந்த ரீலிஸ் க்கு கீழே கமெண்ட் செய்திருக்கும் ஒருவர் “ரோட்டில் கூட மேடு பள்ளம் இருக்கும் உன் உடம்பில் மேடு பள்ளமே இல்லை என அவரின் அந்தரங்க பகுதியை மிகவும் கொச்சையாக பேசியுள்ளார். அதை சுதாரித்துக் கொண்ட நடிகை அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் “இதை ரசிக்கும் அளவிற்கு கூட ரசனை இல்லாத உன்னுடைய எதிர்காலம் மோசமாகத்தான் இருக்கும்” என்று பதிலடி கொடுத்துள்ளார். தற்போது இந்த ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
